“Tamil Proverb:
கரம்மாறிக் கட்டினால் கனம் குறையாது.”
“Tamil Proverb:
கரம்மாறிக் கட்டினால் கனம் குறையாது.”
“Tamil Proverb:
கரம்மாறிக் கட்டினால் கனம் குறையாது.”
“Tamil Proverb:
கரும்புக்கட்டிக்கு எறும்பு தானே வரும்.”
“Tamil Proverb:
"கரிப்புக்கு இருந்து பிழை, கலகத்துக்கு ஓடிப் பிழை.”
“Tamil Proverb:
கரும்பு முறித்து கழுதையை அடித்த கதை.”
“Tamil Proverb:
கரிப்பிலே பிள்ளை விற்றாற்போலே.”
“Tamil Proverb:
கரும்பைக் கழுதைக்குமுன் போட்டால் கழுதைக்கு தெரியுமோ கரும்பு ருசி.”
“Tamil Proverb:
கரு இல்லாத வித்தையும் குரு இல்லா சீஷனும்போல்.”
“Tamil Proverb:
கரும்பு தின்னக் கூலியா?”
“Tamil Proverb:
கருக்கி உருக்கி நெய்வார்த்தாலும் கண்ட நியாயந்தான் சொல்லுவான்.”
“Tamil Proverb:
கரும்பும் வேம்பு ஆயிற்றே.”
“Tamil Proverb:
கருங்கண்ணி பட்டால் கரையான் கண்ணாலும் திரும்பிப் பாரான்.”
“Tamil Proverb:
கருங்கல்லிலே நார் உரிப்பான்.”
“Tamil Proverb:
கப்பல் ஏறிப் பட்ட கடன் கொட்டை நூற்றுக் தீர்க்கவேண்டும்.”
“Tamil Proverb:
கபாலக் குத்து கண்ணைச் சுழித்தது.”
“Tamil Proverb:
கத்தரிக்காயிலே காலும் கையும் முளைத்தாற்போல.”
“Tamil Proverb:
கப்பலிலே பாதிப்பாக்குப் போட்டதுபோலே.”