“Tamil Proverb:
கண்ணுக்குட் சம்மணம் கொட்டுவாள் கம்பத்தில் ஐந்தானை கட்டுவாள்.”
“Tamil Proverb:
கண்ணுக்குட் சம்மணம் கொட்டுவாள் கம்பத்தில் ஐந்தானை கட்டுவாள்.”
“Tamil Proverb:
கண்ணுக்குட் சம்மணம் கொட்டுவாள் கம்பத்தில் ஐந்தானை கட்டுவாள்.”
“Tamil Proverb:
கதைக்குக் கால் இல்லை பேய்க்குப் பாதம் இல்லை.”
“Tamil Proverb:
கண்ணைக் கெடுத்த தெய்வம் மதியைக் கொடுத்தது.”
“Tamil Proverb:
"கதையோ பிராமணா கந்தையோ பொத்துகிறாய், அல்லடீ பேய் முண்டாய் சீலைப்பேன் குத்துகிறேன்.”
“Tamil Proverb:
கண்ணைக் கொண்டு நடந்ததுபோல உன்னைக் கொண்டு நடந்தேன்.”
“Tamil Proverb:
கத்தாிக்காய் சொத்தை என்றால் அாிவாள் மணைக் குற்றம் என்கிறாள்.”
“Tamil Proverb:
கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டதுபோல.”
“Tamil Proverb:
கண்ணைக் காட்டி அழைத்தால் வராதவள் கையைப் பிடித்து இழுத்தால் வருவாளா ?”
“Tamil Proverb:
கண்ணைக் கெடுத்த தெய்வம் கோலைக் கொடுத்தது.”
“Tamil Proverb:
கண்ணைமூடிக் குட்டுகிறதா?”
“Tamil Proverb:
கண்ணோ புண்ணோ.”
“Tamil Proverb:
கண் தெரிந்து நடப்பவர்கள் பள்ளத்தில் விழமாட்டார்கள்.”
“Tamil Proverb:
கண்தெரிந்து வழி நடக்கும்படி நினை.”
“Tamil Proverb:
கதிரவன் சிலரைக் காயேன் என்குமா ?”
“Tamil Proverb:
கதிரைக் களைந்தும் களையைப் பிடுங்கு.”
“Tamil Proverb:
கதவைச் சாத்தினால் நிலை புறம்பு.”