“Tamil Proverb:
கந்தபொடிக் கடைக்காரனுக்கு வாசனை தெரியுமா?”
“Tamil Proverb:
கந்தபொடிக் கடைக்காரனுக்கு வாசனை தெரியுமா?”
“Tamil Proverb:
கந்தபொடிக் கடைக்காரனுக்கு வாசனை தெரியுமா?”
“Tamil Proverb:
கம்பளிமேல் பிசின்.”
“Tamil Proverb:
கந்தைக்குத் தக்க பொந்தை.”
“Tamil Proverb:
கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும்.”
“Tamil Proverb:
கந்தைக்குச் சரடு ஏறுகிறது எல்லாம் பலம்.”
“Tamil Proverb:
"கம்புக்குக் களை வெட்டினாற்போலும் இருக்கவேண்டும், தம்பிக்குப் பெண்கொண்டாற்போலும் இருக்கவேண்டும்.”
“Tamil Proverb:
"கந்தை ஆனாலும் கசக்கி உடு, கூழ் ஆனாலும் குளித்துக் குடி.”
“Tamil Proverb:
கம்மாளன் வீட்டில் பிள்ளை பிறந்தால் தேவடியாள் தெருவில் சர்க்கரை வழங்க வேண்டும்.”
“Tamil Proverb:
கபட இன் சொல்லினும் கடிய சொல்லே நலம்.”
“Tamil Proverb:
கம்மாளன் பசுவைக் காது அறுத்துக் கொள்ளவேண்டும்.”
“Tamil Proverb:
கண்ணைக் கெடுத்த தெய்வம் மதியைக் கொடுத்தது.”
“Tamil Proverb:
"கதையோ பிராமணா கந்தையோ பொத்துகிறாய், அல்லடீ பேய் முண்டாய் சீலைப்பேன் குத்துகிறேன்.”
“Tamil Proverb:
கண்ணைக் கொண்டு நடந்ததுபோல உன்னைக் கொண்டு நடந்தேன்.”
“Tamil Proverb:
கத்தாிக்காய் சொத்தை என்றால் அாிவாள் மணைக் குற்றம் என்கிறாள்.”
“Tamil Proverb:
கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டதுபோல.”
“Tamil Proverb:
கண்ணைக் காட்டி அழைத்தால் வராதவள் கையைப் பிடித்து இழுத்தால் வருவாளா ?”