“Tamil Proverb:
கண்டால் ஆயம் காணா விட்டால் மாயம்.”
“Tamil Proverb:
கண்டால் ஆயம் காணா விட்டால் மாயம்.”
“Tamil Proverb:
கண்டால் ஆயம் காணா விட்டால் மாயம்.”
“Tamil Proverb:
கண் கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம் செய்து என்ன பலன்?”
“Tamil Proverb:
கண்டு செத்த பிணம் ஆனால் சுடு காட்டிற்கு வழி தெரியும்.”
“Tamil Proverb:
கண் பாவனையாய்க் கொண்டை முடிக்கிறது.”
“Tamil Proverb:
கண்ட கண்ட கோயில் எல்லாம் கை எடுத்துக் கும்பிட்டேன்.”
“Tamil Proverb:
கண்டது பாம்பு கடித்தது மாங்கொட்டை.”
“Tamil Proverb:
கணக்கைப் பார்த்தால் பிணக்கு வரும்.”
“Tamil Proverb:
கண்டது காட்சி பெற்றுது பேறு.”
“Tamil Proverb:
கணக்கனுக்குப் பட்டினி உடன் பிறப்பு.”
“Tamil Proverb:
கண்டதைக் கேளாவிட்டால் உண்டு உறங்க மாட்டான்.”
“Tamil Proverb:
கணக்கு அறிந்த பிள்ளை வீட்டில் இருந்தால் வழக்கு அறாது.”
“Tamil Proverb:
கண்டதைக் கேளாவிட்டால் கொண்டவன் அடிப்பான்.”
“Tamil Proverb:
கணக்கன் வீட்டுக் கலியாணம் விளக்கெண்ணெய்க்குக் கேடு.”
“Tamil Proverb:
கண்டறியாதவன் பெண்டு படைத்தால் காடு மேடு எல்லாம் இழுத்துத் திரிவானாம்.”
“Tamil Proverb:
கணக்கப்பிள்ளை எல்லாம் எழுத்துப்பிள்ளை அல்ல.”
“Tamil Proverb:
கண்டதைக் கற்கப் பண்டிதன் ஆவான்.”