“Tamil Proverb:
கட்டாந்தரை அட்டைபோல.”
“Tamil Proverb:
கட்டாந்தரை அட்டைபோல.”
“Tamil Proverb:
கட்டாந்தரை அட்டைபோல.”
“Tamil Proverb:
"கட்டுப்பட்டாலும் கவரிமான் மயிரால் கட்டுப் படவேண்டும், குட்டுப்பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்பட வேண்டும்.”
“Tamil Proverb:
கட்டிக்கொண்டு வரச்சொன்னால் வெட்டிக்கொண்டு வருவான்.”
“Tamil Proverb:
கட்டைக்குப் போகும்போது காலாழி பீலியா?”
“Tamil Proverb:
கட்டி அழுகிறபோது கையும் துழாவுகிறதே.”
“Tamil Proverb:
கட்டுச்சோற்று மூட்டையும் இளம் பிள்ளையும் எடுப்பது வருத்தம்.”
“Tamil Proverb:
கட்டில் உள்ள இடத்தில் பிள்ளை பெற்றுச் சுக்குக் கண்ட இடத்தில் காயம் தின்பாள்.”
“Tamil Proverb:
கட்டோடே போனால் கனத்தோட வரலாம்.”
“Tamil Proverb:
கட்டி வழி விட்டால் வெட்டி அரசு ஆளலாம்.”
“Tamil Proverb:
கணக்கதிகாரத்தைப் பிறக்கும் கோடாவி.”
“Tamil Proverb:
கட்டி அழுகையிலே என் மகளே உனக்குப் பெட்டியிலே கை என்ன?”
“Tamil Proverb:
"கணக்கன் கணக்கு அறிவான், தன் கணக்கைத் தான் அறியான்.”
“Tamil Proverb:
கட்டி அடித்தால் என்ன விட்டு அடித்தால் என்ன?”
“Tamil Proverb:
கணக்குக் குஞ்சையும் காக்கைக் குஞ்சையும் கண்ட இடத்திலே கண்ணைக் குத்து.”
“Tamil Proverb:
கட்டின வீட்டுக்குப் பழுது சொல்லுவார் பலர்.”
“Tamil Proverb:
கட்டின வீட்டுக்குக் கருத்துச் சொல்லுவார் பலர்.”