“Tamil Proverb:
கணபதி பூசை கை மேலே பயன்.”
“Tamil Proverb:
கணபதி பூசை கை மேலே பயன்.”
“Tamil Proverb:
கணபதி பூசை கை மேலே பயன்.”
“Tamil Proverb:
கண்டது பாம்பு கடித்தது கருக்குமட்டை.”
“Tamil Proverb:
கணவனைப் பிரிந்தும் அயல் வீட்டில் இருக்கிறதா?”
“Tamil Proverb:
கண்டது கேட்டது சொல்லாதே காட்டுமரத்திலே நில்லாதே.”
“Tamil Proverb:
கணுக்கால் பெருத்தால் கணவனைத் தின்பாள்.”
“Tamil Proverb:
கண்டதைக் கற்றுக்கொண்டு கரையேறு”
“Tamil Proverb:
கண் கண்டது கை செய்யும்.”
“Tamil Proverb:
கண்டவன் எடானா?”
“Tamil Proverb:
கண்குத்திப்பாம்புபோலப் பார்த்திருந்தேன்.”
“Tamil Proverb:
கண்டால் தெரியாதா கம்பளியாட்டு மயிர்?”
“Tamil Proverb:
கட்டிக்கொண்டு வரச்சொன்னால் வெட்டிக்கொண்டு வருவான்.”
“Tamil Proverb:
கட்டைக்குப் போகும்போது காலாழி பீலியா?”
“Tamil Proverb:
கட்டி அழுகிறபோது கையும் துழாவுகிறதே.”
“Tamil Proverb:
கட்டுச்சோற்று மூட்டையும் இளம் பிள்ளையும் எடுப்பது வருத்தம்.”
“Tamil Proverb:
கட்டில் உள்ள இடத்தில் பிள்ளை பெற்றுச் சுக்குக் கண்ட இடத்தில் காயம் தின்பாள்.”
“Tamil Proverb:
கட்டோடே போனால் கனத்தோட வரலாம்.”