“Tamil Proverb:
ஏழையைக் கண்டால் மோழையும் பாயும் .”
“Tamil Proverb:
ஏழையைக் கண்டால் மோழையும் பாயும் .”
“Tamil Proverb:
ஏழையைக் கண்டால் மோழையும் பாயும் .”
“Tamil Proverb:
"ஐங்காதம் போனாலும், அகப்பை அரைக்காசு.”
“Tamil Proverb:
"ஏறச் சொன்னால் எருதுக்குக் கோபம், இறங்கச் சொன்னால் நொண்டிக்குக் கோபம்.”
“Tamil Proverb:
ஐங்காதம் போனாலும் அறிமுகம் வேண்டும்.”
“Tamil Proverb:
ஏறப்படாத மரத்திலே எண்ணப்படாத மாங்காய்.”
“Tamil Proverb:
ஐங்காதம் போனாலும் தன் பாவம் தன்னோடே.”
“Tamil Proverb:
ஏறுகிற குதிரையிலும் உழவுமாடு அதிக உத்தமம்.”
“Tamil Proverb:
ஐங்காயம் இட்ட காரம் இட்டாலும் தன் நாற்றம் போகாதாம் பேய்ச்சுரைக்காய்க்கு.”
“Tamil Proverb:
ஏற விட்டு ஏணியை வாங்குகிறதா?”
“Tamil Proverb:
ஏறின கொம்பால் இறங்க வேண்டும்.”
“Tamil Proverb:
ஏலேலம்! ஏலேலம்! எருமைச்சாணி காய்கிறது.”
“Tamil Proverb:
ஏறுநெற்றி சூறுதலை எதிர்க்க வந்தால் ஆகாது.”
“Tamil Proverb:
ஏலேலசிங்கன்பொருள் ஏழு கடலிற் போனாலும் திரும்பும்.”
“Tamil Proverb:
ஏறுமாறாய்ப் பேசுகிறதா?”
“Tamil Proverb:
ஏவற்பேய் கூரையைப் பிடுங்கும்.”
“Tamil Proverb:
ஏறும் தேமல் இறங்கும் படர்தாமரை கூடும் புருவம் குடியைக் கெடுக்கும்.”