“Tamil Proverb:
"ஈட்டி எட்டியமட்டும் குத்தும், பணம் பதின்காதமும் குத்தும்.”
“Tamil Proverb:
"ஈட்டி எட்டியமட்டும் குத்தும், பணம் பதின்காதமும் குத்தும்.”
“Tamil Proverb:
"ஈட்டி எட்டியமட்டும் குத்தும், பணம் பதின்காதமும் குத்தும்.”
“Tamil Proverb:
"ஈ கலையாமல் தேன் எடுப்பார்கள், எடுக்காமற் பிடிப்பார்கள்.”
“Tamil Proverb:
ஈந்து பார்த்தால் இம்மி வெளி ஆகும்.”
“Tamil Proverb:
ஈகை உடையவன் எக்களிப்பு அடைவான்.”
“Tamil Proverb:
ஈட்டுக்கும் பாட்டுக்கும் இருந்தாள் இடுகுமரி.”
“Tamil Proverb:
ஈசலுக்கு எல்லாம் பகை.”
“Tamil Proverb:
"இம்மி = 1,075,200th part of a unit.”
“Tamil Proverb:
ஈசல் இறகு எல்லாவற்றிலும் மிருது.”
“Tamil Proverb:
ஈயத்தைக் காய்ச்சலாம் இரும்பைக் காய்ச்சலாமா?”
“Tamil Proverb:
"ஈக்கு விடம் தலையில், தேளுக்குக் கொடுக்கில்.”
“Tamil Proverb:
ஈசல் மடிந்தாற்போல் மாண்டதே சேனை.”
“Tamil Proverb:
ஈசற் பெரும்போக்கில் தவளை தத்தி விழுங்குகிறது.”
“Tamil Proverb:
ஈச்சங்கள்ளு எதிலும் குளிர்ச்சி”
“Tamil Proverb:
ஈசனுக்கு ஒப்பு இங்கு ஒன்றும் இல்லை.”
“Tamil Proverb:
ஈச்சம் காட்டில் எருமை குடியிருந்த கதை.”
“Tamil Proverb:
ஈடன் பாடஞ்சான் கூழையெருது நுளம்பஞ்சாது.”