“Tamil Proverb:
"ஈ கலையாமல் தேன் எடுப்பார்கள், எடுக்காமற் பிடிப்பார்கள்.”
“Tamil Proverb:
"ஈ கலையாமல் தேன் எடுப்பார்கள், எடுக்காமற் பிடிப்பார்கள்.”
“Tamil Proverb:
"ஈ கலையாமல் தேன் எடுப்பார்கள், எடுக்காமற் பிடிப்பார்கள்.”
“Tamil Proverb:
ஈந்து பார்த்தால் இம்மி வெளி ஆகும்.”
“Tamil Proverb:
இளைஞன் ஆனாலும் ஆடுவான் மூப்பு.”
“Tamil Proverb:
இறைச்சி தின்கிறவர் கடுப்புக்கு மருந்து அறிவார்.”
“Tamil Proverb:
இளைத்தவள் தலையில் ஈரும் பேனும்.”
“Tamil Proverb:
இறைச்சி தின்றாலும் எலும்பைக் கோத்துப் போட்டுக்கொள்ளலாமா?”
“Tamil Proverb:
இளைத்தவன் சினேகிதனைச் சேர்.”
“Tamil Proverb:
"இறைத்த கிணறு ஊறும், இறையாத கிணறு நாறும்.”
“Tamil Proverb:
இளைத்தவனே எள்ளை விதை.”
“Tamil Proverb:
இறைத்த கிணறு சுரக்கும்.”
“Tamil Proverb:
இளையாள் இலைதின்னி மூத்தாள் காய்அறிவாள்.”
“Tamil Proverb:
இனம் பிரிந்த மான்போல.”
“Tamil Proverb:
"இளயாளே வாடி மலையாளம் போவோம், மூத்தாளே வாடி முட்டிக்கொண்டு சாவோம்.”
“Tamil Proverb:
இனிமேல் ஒரு தெய்வத்தைக் கையெடுக்கிறதா?”
“Tamil Proverb:
"இறகு முற்றி்ப் பறைவை ஆனால், எல்லாம் தன் வயிற்றைத் தான் பார்க்கும்.”
“Tamil Proverb:
இனிமேல் எமலோகபரியந்தம் சாதிக்கலாம்.”