“Tamil Proverb:
உகிர்ச்சுற்றின்மேல் அம்மி விழுந்ததுபோல்.”
“Tamil Proverb:
உகிர்ச்சுற்றின்மேல் அம்மி விழுந்ததுபோல்.”
“Tamil Proverb:
உகிர்ச்சுற்றின்மேல் அம்மி விழுந்ததுபோல்.”
“Tamil Proverb:
ஈயைப்போலே சுத்தமும் எறும்பைப்போலே பலமும்.”
“Tamil Proverb:
உங்கள் உறவிலே வேகிறதைப்பார்க்கிலும் ஒரு கட்டு விறகிலே வேகிறது நல்லது.”
“Tamil Proverb:
ஈர நாவுக்கு எலும்பு இல்லை.”
“Tamil Proverb:
உங்கள் பெண்டுகள் கொண்டல் அடித்தால் கண்கள் கொள்ளாது.”
“Tamil Proverb:
"ஈரம் அற்ற இடத்திலே ஈ மொய்க்குமா, ஈரம் உள்ள இடதித்லே ஈ மொய்க்குமா?”
“Tamil Proverb:
உங்களைக் கடலிலே கைகழுவினேன்.”
“Tamil Proverb:
ஈரவெங்காயத்திற்கு இருபத்தெட்டுப் புரை.”
“Tamil Proverb:
உசு பிடி என்றால் நீ பிடி என்கிறதாம் நாய்.”
“Tamil Proverb:
"ஈரை நினைப்பான், பேரை மறக்கான்.”
“Tamil Proverb:
உச்சந்தலையிற் செருப்பால் அடித்தாலும் உச்சி குளிருமா?”
“Tamil Proverb:
ஈரைப் பேனாக்கிப் பேனைப் பெருமாள் ஆக்கினேன்.”
“Tamil Proverb:
உடம்பு எல்லாம் புழுத்தவன் அம்மன் கோவிலை கெடுத்தகதை.”
“Tamil Proverb:
ஈகை உடையவன் எக்களிப்பு அடைவான்.”
“Tamil Proverb:
ஈட்டுக்கும் பாட்டுக்கும் இருந்தாள் இடுகுமரி.”
“Tamil Proverb:
ஈசலுக்கு எல்லாம் பகை.”