“Tamil Proverb:
ஆசைக்கு அளவில்லை.”
“Tamil Proverb:
ஆசைக்கு அளவில்லை.”
“Tamil Proverb:
ஆசைக்கு அளவில்லை.”
“Tamil Proverb:
ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறானா?”
“Tamil Proverb:
ஆசை சொல்லி மோசம் செய்கிறதா ?”
“Tamil Proverb:
"ஆக்கிற் குழைப்பேன், அரிசியாய் இறக்குவேன்.”
“Tamil Proverb:
ஆசை நோவுக்கு அவிழ்தம் ஏது ?”
“Tamil Proverb:
ஆக்கினையும் செங்கோலும் அற்றது அரை நாழிகையில்.”
“Tamil Proverb:
ஆசை பெருக அலைச்சலும் பெருகும்.”
“Tamil Proverb:
"ஆக்குகிறவள் சலித்தால் அடுப்புப் பாழ், குத்துகிறவள் சலித்தாள் குந்தாணி பாழ்.”
“Tamil Proverb:
"ஆசை பெரிதோ, மலை பெரிதோ ?”
“Tamil Proverb:
ஆங்காரிகளுக்கு அதிகாரி.”
“Tamil Proverb:
ஆசைப்பட்டது ஊசிப்போயிற்று.”
“Tamil Proverb:
ஆங்காலம் எல்லாம் அவசாரி ஆடிச் சாங்காலம் சங்கரா சங்கரா என்கிறாள்.”
“Tamil Proverb:
ஆசை வெட்கம் அறியாது.”
“Tamil Proverb:
ஆசரித்த தெய்வம் எல்லாம் அடியோடே மாண்டது.”
“Tamil Proverb:
ஆசையெல்லாம் தீர அடித்தாள் முறத்தாலே.”
“Tamil Proverb:
ஆசாரம் இல்லா அசடருடன் கூடிப் பாசாங்கு பேசிப் பதி இழந்துபோனேன்.”