“Tamil Proverb:
ஆசை வைத்தால் நாசம்.”
“Tamil Proverb:
ஆசை வைத்தால் நாசம்.”
“Tamil Proverb:
ஆசை வைத்தால் நாசம்.”
“Tamil Proverb:
ஆசீர்வாதமும் சாபமும் அறவோர்க்கு இல்லை.”
“Tamil Proverb:
ஆச்சி ஆச்சி மெத்தப் படித்துப் பேசாதே.”
“Tamil Proverb:
ஆகாயம் பார்க்கப்போயும் இடுமுடுக்கா ?”
“Tamil Proverb:
ஆகாயத்தை வடுப்படக் கடிக்கலாமா?”
“Tamil Proverb:
"ஆகாயம் பெற்றது, பூமி தாங்கினது.”
“Tamil Proverb:
ஆகிறகாலத்தில் அவிழ்தம் பலிக்கும்.”
“Tamil Proverb:
அஸ்திமசகாந்தரம் என்றதுபோல் இருக்கிறது.”
“Tamil Proverb:
ஆகுங்காலத்தில் அடியாளும் பெண் பெறுவாள்”
“Tamil Proverb:
"ஆகாத நாளையில் பிள்ளை பிறந்தால், அண்டை வீட்டுக்காரனை என்ன செய்யும்?”
“Tamil Proverb:
ஆகடியக்காரன் போகடியாய்ப் போவான்.”
“Tamil Proverb:
ஆகாத பஞ்சாங்கத்துக்கு அறுபது நாழிகையும் தியாச்சியம்.”
“Tamil Proverb:
ஆகாதவன் குடியை அடுத்துக் கெடுக்கவேண்டும்.”
“Tamil Proverb:
ஆகாதவற்றை ஏற்றால் ஆராய்ந்து ஏற்றுக்கொள்.”
“Tamil Proverb:
ஆகாத்தியக்காரனுக்குப் பிரமகத்திக்காரன் சாட்சியா?”
“Tamil Proverb:
ஆகாயத்துக்கு மையம் காட்டுகிறதுபோல.”