“Tamil Proverb:
ஆடு கோனானின்றித் தானாய்ப் போகுமா?”
“Tamil Proverb:
ஆடு கோனானின்றித் தானாய்ப் போகுமா?”
“Tamil Proverb:
ஆடு கோனானின்றித் தானாய்ப் போகுமா?”
“Tamil Proverb:
ஆடிக்காற்றிலே இலவம்பஞ்சு பறந்ததுபோல.”
“Tamil Proverb:
ஆடுங்காலம் தலைகீழாய் விழுந்தாலும் கூடும் புசிப்புத்தான் கூடும்.”
“Tamil Proverb:
ஆடிக்கு அழைக்காத மாமியாரைத் தேடி மயிரைப் பிடித்துச் செருப்பால் அடி.”
“Tamil Proverb:
ஆடுங்காலத்துத் தலைகீழாக விழுந்தால் ஓடும் கப்பரையும் உடையவன் ஆவான்.”
“Tamil Proverb:
ஆடிமாசத்தில் குத்தின குத்து ஆவணிமாசத்தில் உளைவு எடுத்ததாம்.”
“Tamil Proverb:
"ஆடுதவுமா குருக்களே என்றால், கொம்பும் குளம்பும் தவிரச் சமூலமும் ஆகும் என்கிறார்.”
“Tamil Proverb:
ஆடிய காலும் பாடிய மிடறும்.”
“Tamil Proverb:
ஆடி விதை தேடிப்போடு.”
“Tamil Proverb:
ஆடு இருக்க இடையனை விழுங்குமா?”
“Tamil Proverb:
ஆடவிட்டு நாடகம் பார்க்கிறதா ?”
“Tamil Proverb:
ஆடு எடுத்த கள்ளனைப்போலே விழிக்கிறான்.”
“Tamil Proverb:
ஆடாஜாதி கூடாஜாதியா ?”
“Tamil Proverb:
ஆடு கடிக்கிறதென்று இடையன் உறியேறிப் பதுங்குகிறான்.”
“Tamil Proverb:
ஆடாது எல்லாம் ஆடி அவரைக்காயும் அறுத்தாச்சுது.”
“Tamil Proverb:
ஆடு காற்பணம் வால் முக்காற்பணம்.”