“Tamil Proverb:
அப்பியாசம் கூசாவித்தை.”
“Tamil Proverb:
அப்பியாசம் கூசாவித்தை.”
“Tamil Proverb:
அப்பியாசம் கூசாவித்தை.”
“Tamil Proverb:
அந்தணர்க்குத் துணை வேதம்.”
“Tamil Proverb:
அப்பியாச வித்தைக்கு அழிவு இல்லை.”
“Tamil Proverb:
அந்தணர் மனையிற் சந்தனம் மணக்கும்.”
“Tamil Proverb:
அமஞ்சி உண்டோ குப்புநாய்க்கரே என்பானேன்?”
“Tamil Proverb:
அந்தரத்தில் கோல் எறிந்து அந்தகன்போல.”
“Tamil Proverb:
"அமரபட்சம் பூர்வபட்சம், கிஷ்ணபட்சம் சுக்கிலபட்சம்.”
“Tamil Proverb:
"அந்தி ஈசல் பூத்தால், அடைமழை அதிகரிக்கும்.”
“Tamil Proverb:
அமரிக்கை ஆயிரம் பெறும்.”
“Tamil Proverb:
அந்தி மழை அழுதாலும் விடாது.”
“Tamil Proverb:
"அமர்த்தனுக்கும் காணி வேண்டாம், சமர்த்தனுக்கும் காணி வேண்டாம்.”
“Tamil Proverb:
அந்தூது நெல்லானேன்.”
“Tamil Proverb:
அமாவாசைக் கருக்கலிலே பெருச்சாளி போனதெல்லாம் வழி.”
“Tamil Proverb:
அப்பச்சி குதம்பையைச் சூப்பப் பிள்ளை முற்றின தேங்காய்க்கு அழுகிறதுபோல.”
“Tamil Proverb:
அமாவாசைப் பருக்கை என்றைக்கும் அகப்படுமா?”
“Tamil Proverb:
"அப்பச்சி கோவணத்தைப் பருந்து கொண்டோடுகிறது, பிள்ளை வீரவாளிப் பட்டுக்கு அழுகிறது.”