“Tamil Proverb:
அம்பட்டன் பிள்ளைக்கு மயிர் அருக்காணியா?”
“Tamil Proverb:
அம்பட்டன் பிள்ளைக்கு மயிர் அருக்காணியா?”
“Tamil Proverb:
அம்பட்டன் பிள்ளைக்கு மயிர் அருக்காணியா?”
“Tamil Proverb:
"அப்பன் அருமை அப்பன் மாண்டால் தெரியும், உப்பின் அருமை உப்புச் சமைந்தால் தெரியும்.”
“Tamil Proverb:
"அப்பன் சோற்றுக்கு அழுகிறான், பிள்ளை கும்பகோணத்தில் கோதானம் செய்கிறான்.”
“Tamil Proverb:
"அப்பன் பெரியவன், சிற்றப்பா சுருட்டுக்கு நெருப்புக் கொண்டு வா என்கிறதுபோல.”
“Tamil Proverb:
அப்பா என்றால் உச்சி குளிருமா?”
“Tamil Proverb:
அப்பியாசம் கூசாவித்தை.”
“Tamil Proverb:
அந்தணர்க்குத் துணை வேதம்.”
“Tamil Proverb:
அப்பியாச வித்தைக்கு அழிவு இல்லை.”
“Tamil Proverb:
அந்தணர் மனையிற் சந்தனம் மணக்கும்.”
“Tamil Proverb:
அமஞ்சி உண்டோ குப்புநாய்க்கரே என்பானேன்?”
“Tamil Proverb:
அதைரியமுள்ளவனை அஞ்சாத வீரன் என்றாற்போல.”
“Tamil Proverb:
"அதைவிட்டாலும் கதியில்லை, அப்புறம்போனாலும் வழியில்லை.”
“Tamil Proverb:
அத்தம் மிகுதியினால் அல்லவோ அம்பட்டன் பெண் கேட்கிறான்?”
“Tamil Proverb:
"அத்தனையும் நேர்ந்தாள், உப்பிட மறந்தாள்.”
“Tamil Proverb:
"அத்தான் செத்தான் மயிராச்சு, கம்பளி மெத்தை நமக்காச்சு.”
“Tamil Proverb:
அதிஷ்டம் ஆராய்ப் பெருகுகிறது.”