“Tamil Proverb:
"அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால், அத்தனையும் புழுத்தான்”
“Tamil Proverb:
"அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால், அத்தனையும் புழுத்தான்”
“Tamil Proverb:
"அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால், அத்தனையும் புழுத்தான்”
“Tamil Proverb:
அதிஷ்டவான் மண்ணைத் தொட்டாலும் பொன்னாகும்.”
“Tamil Proverb:
அத்திப்பூவை ஆர் அறிவார்கள்?”
“Tamil Proverb:
"அதிர அடித்தால், உதிர விளையும்.”
“Tamil Proverb:
அத்திப்பூவைக் கண்டவர்கள் உண்டா? ஆந்தைக் குஞ்சைப் பார்த்தவர்கள் உண்டா?”
“Tamil Proverb:
"அதிலும் இது புதுமை, இதிலும் அது புதுமை.”
“Tamil Proverb:
அத்திமரத்தில் தொத்திய கனிபோல.”
“Tamil Proverb:
அதிலே குறைச்சல் இல்லை ஆட்டடர் பூசாரி.”
“Tamil Proverb:
"அத்து மீறிப்போனான், பித்துக்கொள்ளி ஆனான்.”
“Tamil Proverb:
"அது அதற்கு ஒரு கவலை, ஐயாவுக்கு எட்டுக் கவலை.”
“Tamil Proverb:
"அத்தைக்கு மீசைமுளைத்தாற், சிற்றப்பா என்கலாம்.”
“Tamil Proverb:
அது எல்லாம் உண்டிட்டு வா என்பான்.”
“Tamil Proverb:
அந்தம் சிந்தினவனுக்கு அழகு ஒழுகுமா?”
“Tamil Proverb:
அதுக்கு இட்ட காசு மினக்கெட்டு அரிவாள்மணைக்குச் சுறுக்கிட்டதா?”
“Tamil Proverb:
அதுவும் போதாதென்று அழலாமா இனி?”
“Tamil Proverb:
அதைரியமுள்ளவனை அஞ்சாத வீரன் என்றாற்போல.”