Tamil: உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்புமா ?
English Translation: Will that which is in the mortar escape the pestle?,
Tamil: உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்புமா ?
English Translation: Will that which is in the mortar escape the pestle?,
Tamil: உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்புமா ?
English Translation: Will that which is in the mortar escape the pestle?,
Tamil: உருவிய வாளை உறையில் இடாத வீரன்.
English Translation: A hero who does not sheath his sword.,
Tamil: உரலிலே தலையை மாட்டிக்கொண்டு உலக்கைக்குப் பயப்பட்டால் தீருமா ?
English Translation: Will your fear of the pestle avail aught after your head has become fast in the mortar?,
Tamil: "உலகத்துக்கு ஞானம் பேய், ஞானத்துக்கு உலகம் பேய்.
","English Translation: To the world, wisdom is folly, to wisdom, the world is folly.",
Tamil: உரலுக்கு ஒரு பக்கம் இடி மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி.
"English Translation: The mortar is beaten at one end, the drum at both.",
Tamil: உலகம் பல விதம்.
English Translation: The world has many forms.,
Tamil: உரல் பஞ்சம் அறியுமா ?
English Translation: Does the rice mortar know what a famine is?,
Tamil: உலகிலே கள்ளனுக்கு ஊரார் யாவரும் பகை.
English Translation: The whole country is at enmity with the thief who dwells there.,
Tamil: உரல் போய் மத்தளத்தோடே முறையிட்டதுபோல.
"English Translation: As the mortar went to the tomtom with its complaints.Used when one complains of his misfortunes to another who is in greater distress. The mortar is beaten at one end only, whereas the tomtom is beaten at both ends.",
Tamil: உலக்கைப்பூசைக்கு அசையாதது திருப்பாட்டுக்கு அசையுமா ?
English Translation: Will that which has resisted the strokes of the pestle shake at a sacred chant?,
Tamil: உரு ஏறத் திரு ஏறும்.
English Translation: Supernatural power increases according to the intensity of the incantations.,
Tamil: உலக்கைதேய்ந்து உளிப்பிடி ஆயிற்று.
English Translation: The pestle by wearing away has become the handle of a chisel.,