Tamil: உருட்டும் புரட்டும் மிரட்டும் சொல்லும்.
English Translation: Tricks and frauds and threats.,
Tamil: உருட்டும் புரட்டும் மிரட்டும் சொல்லும்.
English Translation: Tricks and frauds and threats.,
Tamil: உருட்டும் புரட்டும் மிரட்டும் சொல்லும்.
English Translation: Tricks and frauds and threats.,
Tamil: உருத்திராக்ஷப் பூனை ஒன்றும் தெரியாதுபோல் இருக்கும்.
English Translation: Like a beaded cat he appears as if he knew nothing.,
Tamil: உயிரை வைத்திருக்கிறதிலும் செத்தாற் குணம்.
English Translation: It is more natural to die than to continue in life.,
Tamil: உருத்திராக்ஷப் பூனை உபதேசம் பண்ணினதுபோல.
English Translation: As a beaded cat gave divine instruction.,
Tamil: உயிரோடு திரும்பிப் பாராதவர் செத்தால் முத்தம் கொடுப்பாரா?
English Translation: Will he who would not turn to look at me when alive kiss me when dead?,
Tamil: உருப்படத் திருப்படும்.
"English Translation: As the figure is formed, beauty will become manifest.",
Tamil: உயிரோடு ஒரு முத்தம் தராதவள் செத்தால் உடன்கட்டை ஏறுவாளா?
English Translation: Will she who would not kiss me when alive ascend my funeral pyre when I am dead?,
Tamil: "உருவத்தை அல்ல குணத்தைப்பார், பணத்தையல்ல சனத்தைப்பார்.
","English Translation: Look to the temper, not beauty, to the connections not at money, when choosing a wife.",
Tamil: உயிர் இருந்தால் உப்புமாறித் தின்னலாம்.
"English Translation: If one is alive, he may subsist by bartering salt.",
Tamil: "உருவத்தினால் அல்ல, இன்பப் பேச்சினால் கிளி நன்குமதிக்கப்படும்.
","English Translation: It is not for its form, but for its sweet prattling, that a parrot is esteemed.",
Tamil: உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்புமா ?
English Translation: Will that which is in the mortar escape the pestle?,
Tamil: உருவிய வாளை உறையில் இடாத வீரன்.
English Translation: A hero who does not sheath his sword.,