Tamil: உழவின் மிகுத்த ஊதியம் இல்லை.
English Translation: Nothing more advantageous than tillage.,
Tamil: உழவின் மிகுத்த ஊதியம் இல்லை.
English Translation: Nothing more advantageous than tillage.,
Tamil: உழவின் மிகுத்த ஊதியம் இல்லை.
English Translation: Nothing more advantageous than tillage.,
Tamil: "உள்ளீட்டுக் கடனும், உள்ளங்கைச் சிரங்கும் கெட்டது.
",English Translation: To be in debt to an inmate and to have the itch in the palm of the hand are intolerable evils.,
Tamil: உழவு ஒழிந்த மாடு பட்டிப்புறத்திலே.
English Translation: Cattle unfit for the plough are kept outside.,
Tamil: "உள்ள பிள்ளை உரலை நக்கிக்கொண்டிருக்க, மற்றொரு பிள்ளைக்குத் திருப்பதிக்கு நடக்கிறாள்.
","English Translation: While her child licks the mortar, she goes on a pilgrimage to Tirupati in expectation of another.",
Tamil: உழவு மாடு ஆனால் ஊருக்குள்ளே விலைப்படாதா?
"English Translation: If the ox be fit for the plough, will it not fetch a price in its own village?",
Tamil: உள்ளங்கைப் பாற்சோற்றை விட்டுப் புறங்கை நக்கியது போல.
English Translation: Like putting rice-milk in the palm and licking the back of the hand.,
Tamil: "உழவுக்கு ஒரு சுற்றும் வராது, ஊணுக்கு முன்னே வரும்.
","English Translation: At the plough it will not go a single round, at foddering time it comes first.",
Tamil: உள்ளதைக் கொண்டு இல்லதைப் பாராட்டலாம்.
English Translation: With what we have we may pretend to have that which we have not.,
Tamil: உரு ஏறத் திரு ஏறும்.
English Translation: Supernatural power increases according to the intensity of the incantations.,
Tamil: உலக்கைதேய்ந்து உளிப்பிடி ஆயிற்று.
English Translation: The pestle by wearing away has become the handle of a chisel.,
Tamil: உருக்கம் உள்ள சிற்றாத்தை ஒதுக்கில் வாடி கட்டி அழ.
"English Translation: O my loving aunt, come with me apart that we may embrace each other and weep.",
Tamil: உலக்கை பெருத்து உத்திரம் ஆயிற்று.
English Translation: The pestle grew and became a beam.,