Tamil Proverb:
அரசனும் நெருப்பும் பாம்பும் சரி.
English Translation:
A king, fire. and snake are alike.",
Tamil Proverb:
அரசனும் நெருப்பும் பாம்பும் சரி.
English Translation:
A king, fire. and snake are alike.",
Tamil Proverb:
அரசனும் நெருப்பும் பாம்பும் சரி.
English Translation:
A king, fire. and snake are alike.",
Tamil Proverb:
"அரத்தை அரம் அறுக்கும், வயிரத்தை வயிரம் அறுக்கும்.
English Translation:
A file will cut a fie, diamonds cut diamonds.",
Tamil Proverb:
"அரக்கன் ஆண்டால் என்ன, மனிதன் ஆண்டால் என்ன?
",English Translation: What matters it whether a demon or a man rules?,
Tamil Proverb:
அரசன் எப்படியோ அப்படியே குடிகள்.
English Translation:
As is the king such are his subjects.,
Tamil Proverb:
அரசனை நம்பிப் புருஷனைக் கைவிட்டதுபோல.
English Translation:
Like losing a husband through trusting in a king.,
Tamil Proverb:
அரசனுக்கு வலியார் அஞ்சுவது எளியார்க்கு அனுகூலமாயிருக்கிறது.
English Translation:
The fear of the king among those in power operates auspeciously as regards the poor.,
Tamil Proverb:
அரபிக் குதிரையிலும் ஐயம்பேட்டைத் தட்டுவாணி நல்லது.
English Translation:
An Aiyampettah pony is preferable to an Arab steed.,
Tamil Proverb:
அயன் இட்ட எழுத்தில் அணுவளவும் தப்பாது.
English Translation:
The writing of Brahma will not fail in the least.,
Tamil Proverb:
அம்மானும் மருமகனும் ஒரு வீட்டுக்கு ஆள் அடிமை.
English Translation:
The father-in-law and son-in-law are slaves in the same house.,
Tamil Proverb:
அம்மியிருந்து அரசனை அளிப்பாள்.
English Translation:
She will bring forth a king on the grindstone.During the time of child-birth it is not uncommon for the mother to be seated on a grindstone.,
Tamil Proverb:
"அம்மையார் நூற்கிற நூலுக்கும், பேரன் கட்டுகிற அரைஞாட்கயிற்றுக்கும் சரி.
",English Translation: The yarn spun by the old dame will only just suffice to form waist-string for her grandson.,
Tamil Proverb:
அயிரையும் சற்றே அருக்குமாம் பிட்டுக்குள் போட்டுப் பிசறாமல்.
English Translation:
Even the Airai (small as it is) will give itself airs if it be not mixed with the food.,