“Tamil Proverb:
போரில் ஊசி தேடின சம்பந்தம்.”
“Tamil Proverb:
போரில் ஊசி தேடின சம்பந்தம்.”
“Tamil Proverb:
போரில் ஊசி தேடின சம்பந்தம்.”
“Tamil Proverb:
போரைக் கட்டிவைத்துப்போட்டுப் பிச்சைக்குப் போவானேன்.”
“Tamil Proverb:
போரோடு தின்கிற மாட்டுக்குப் பிடுங்கிப் போட்டுக் கட்டுமா?”
“Tamil Proverb:
போர்த்தொழில் புரியேல்.”
“Tamil Proverb:
பொன்னின் குடத்திற்குப் பொட்டு இட்டு பார்க்க வேண்டுமா?”
“Tamil Proverb:
போர் பிடுங்கிறவர்கள் பூரக்களம் சாடுகிறவர்களை மாட்டுகிறார்களாம்.”
“Tamil Proverb:
பொன்னின் குடம் உடைந்தாற் பொன் ஆகும் என்ன ஆகும் மண்ணின் குடம் உடைந்தாக்கால்?”
“Tamil Proverb:
"போலைக்கு ஒரு பொன்மணி கிடைத்ததாம், அதைத் தூக்கக் கண்ணில் தொட்டுத் தொட்டுப் பார்த்ததாம்.”
“Tamil Proverb:
பொன்னை வைக்கிற கோயிலிலே பூவையாவது வைக்க வேண்டும்.”
“Tamil Proverb:
போனகம் என்பது தான் உழைத்து உண்டல்.”
“Tamil Proverb:
போகா ஊருக்கு வழி கேள்.”
“Tamil Proverb:
போலை பொறுக்கப் போச்சாம் பூனை குறுக்கே போச்சாம்.”
“Tamil Proverb:
பொழுது பட்ட இடம் விடுதி விட்ட இடம்.”
“Tamil Proverb:
பொன்செருப்பு ஆனாலும் காலுக்குத்தான் போடவேண்டும்.”
“Tamil Proverb:
பொழுதுவிடிந்தது பாவம் தொலைந்தது.”
“Tamil Proverb:
பொன் காத்த பூதம்போல.”