“Tamil Proverb:
பொற் பூவின் வாசனையும் முருக்கம் பூவின் வாசனையும் சரி.”
“Tamil Proverb:
பொற் பூவின் வாசனையும் முருக்கம் பூவின் வாசனையும் சரி.”
“Tamil Proverb:
பொற் பூவின் வாசனையும் முருக்கம் பூவின் வாசனையும் சரி.”
“Tamil Proverb:
பொன்னாலே மருமகளானாலும் மண்ணாலே ஒரு மாமி வேண்டும்.”
“Tamil Proverb:
பொற் பூ வாசிக்குமா?”
“Tamil Proverb:
பொன்னின் கலப்பை வரகுக்கு உழப் போனதாம் வரகு சேருக்கு வரகு பட்டதாம்.”
“Tamil Proverb:
பொன் ஆபரணத்தைப் பாரக்கிலும் புகழ் ஆபரணமே பெரிது.”
“Tamil Proverb:
"பொன் இரவல் உண்டு, பூ இரவல் உண்டா?”
“Tamil Proverb:
பொல்லாதவர்கள் சங்காத்தம் உப்பு மணலில் வீழ்ந்த நீர் போல.”
“Tamil Proverb:
பொன் என்றால் பிணமும் வாய் திறக்கும்.”
“Tamil Proverb:
பொல்லாப் பிள்ளையில் இல்லாப் பிள்ளை.”
“Tamil Proverb:
பொன்கத்தி என்று கழுத்து அறுத்துக்கொள்ளலாமா?”
“Tamil Proverb:
பொய் மெய்யை வெல்லுமா?”
“Tamil Proverb:
பொய்யான பொருளாசை மெய்யான அருளாசையை விலக்குகிறது.”
“Tamil Proverb:
பொய்யும் ஒரு பக்கம் பொறாமையும் ஒரு பக்கம்.”
“Tamil Proverb:
பொய்யைச் சொன்னாலும் பொருந்தச் சொல்லவேண்டும்.”
“Tamil Proverb:
பொருடனைப் போற்றிவாழ்.”
“Tamil Proverb:
பொருளாசையும் மனச்சாட்சியும் பொருந்துமா?”