“Tamil Proverb:
மகா லட்சுமி பரதேசம் போனதுபோல.”
“Tamil Proverb:
மகா லட்சுமி பரதேசம் போனதுபோல.”
“Tamil Proverb:
மகா லட்சுமி பரதேசம் போனதுபோல.”
“Tamil Proverb:
"மகிமைப்பட்டவனுக்கு மரணம், மாட்டுக்காரப்பையனுக்குச் சரணம்.”
“Tamil Proverb:
மக்கள் களவும் வரகு பதரும் சரி.”
“Tamil Proverb:
பௌவத்து எழில்கோள்.”
“Tamil Proverb:
"மகிமையிலே ஒரு பெண் குவளையிலே வாழுகிறாள், அதில் ஒரு பெண் அறுத்துவிட்டு அழுகிறாள்.”
“Tamil Proverb:
பௌவப் பெருமை தெய்வச் செயலே.”
“Tamil Proverb:
மக்கள் சோறு தின்றால் மகிமை குறையும்.”
“Tamil Proverb:
மகதேவர் ஆடு இடித்துப் பேயும் ஆடுகிறது.”
“Tamil Proverb:
மக்காவுக்குப் போய் கொக்கு பிடித்ததுபோல.”
“Tamil Proverb:
"பௌவம் உற்றது ஆக்கை, செவ்வை அற்றது வாழ்க்கை.”
“Tamil Proverb:
மங்கமாரி வந்தார் தங்க மழை பெய்தது.”
“Tamil Proverb:
மகளுக்குப் புத்தி சொல்லித் தாய் அவசாரி போனாளாம்.”
“Tamil Proverb:
மங்கும் காலம் மாங்காய் பொங்கும் காலம் புளியங்காய்.”
“Tamil Proverb:
மகள் செத்தாள் தாய் திக்கு அற்றாள்.”
“Tamil Proverb:
மங்கை தீட்டானால் கங்கையிலே முழுகுவாள் கங்கை தீட்டானால் எங்கே முழுகுவாள்?”
“Tamil Proverb:
மகள் செத்தாற் பிணம் செத்தாற் சவம்.”