“Tamil Proverb:
பொய் மெய்யை வெல்லுமா?”
“Tamil Proverb:
பொய் மெய்யை வெல்லுமா?”
“Tamil Proverb:
பொய் மெய்யை வெல்லுமா?”
“Tamil Proverb:
பொய்யான பொருளாசை மெய்யான அருளாசையை விலக்குகிறது.”
“Tamil Proverb:
பொய்யும் ஒரு பக்கம் பொறாமையும் ஒரு பக்கம்.”
“Tamil Proverb:
பொய்யைச் சொன்னாலும் பொருந்தச் சொல்லவேண்டும்.”
“Tamil Proverb:
பொருடனைப் போற்றிவாழ்.”
“Tamil Proverb:
பொருளாசையும் மனச்சாட்சியும் பொருந்துமா?”
“Tamil Proverb:
பொருளும் கொடுத்துப் பழியும் தேட.”
“Tamil Proverb:
பொருளும் போகமும் கூடவராது புண்ணியமே கூடவரும்.”
“Tamil Proverb:
பொருள் போன வழியே துக்கம் போம்.”
“Tamil Proverb:
பொல்லாத மனம் கேளாது.”
“Tamil Proverb:
பொத்தைச் சுரைக்காய்போலே.”
“Tamil Proverb:
பொல்லாங்கு என்பவை எல்லாம் தவிர்.”
“Tamil Proverb:
பொய் இருந்து புலம்பும் மெய் இருந்து விழிக்கும்.”
“Tamil Proverb:
பொல்லாத காலம் சொல்லாது வந்தது.”
“Tamil Proverb:
பேடி கையில் இருந்த ஆயுதம் போல.”
“Tamil Proverb:
பேராசைக்காரனைப் பெரும்புளுகால் வெல்லவேண்டும்.”