“Tamil Proverb:
பிச்சை எடுத்தும் சத்துருவின் குடி கெடு.”
“Tamil Proverb:
பிச்சை எடுத்தும் சத்துருவின் குடி கெடு.”
“Tamil Proverb:
பிச்சை எடுத்தும் சத்துருவின் குடி கெடு.”
“Tamil Proverb:
பானையிலே பதக்கு நெல் இருந்தால் மூலையிலே முக்குறுணி தெய்வம் கூத்தாடும்.”
“Tamil Proverb:
"பிச்சை இட்டுக் கெட்டவனும் இல்லை, பிள்ளை பெற்றுக் கெட்டவனும் இல்லை.”
“Tamil Proverb:
பிசினி தன்னை வசனிப்பது வீண்.”
“Tamil Proverb:
பிடாரம் பெரிதென்று புற்றிலே கை வைக்கலாமா?”
“Tamil Proverb:
பிச்சன் வாழைத் தோட்டத்திலே புகுந்ததுபோல.”
“Tamil Proverb:
பிடாரனுக்கு அஞ்சிப் பாம்பு எலிக்கு உறவு ஆச்சுதாம்.”
“Tamil Proverb:
பாலர் மொழி கேளாதார் குழல் இனிது யாழ் இனிது என்பார்.”
“Tamil Proverb:
"பால் பசுவைக் கன்றிலே தெரியும், பாக்கியவான் பிள்ளையை முகத்திலே தெரியும்.”
“Tamil Proverb:
பாலான நெஞ்சு எல்லாம் பகை ஆக்கினான்.”
“Tamil Proverb:
பால் நக்காத பூனையும் பரிதானம் வாங்காத பிராமணனும் உண்டா ?”
“Tamil Proverb:
பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்.”
“Tamil Proverb:
பால் வார்த்து முழுகுவான்.”
“Tamil Proverb:
பாலுக்கு வந்த பூனை மோரைக் குடிக்குமா?”
“Tamil Proverb:
பாவட்டம் பூப்போல நரைத்தும் புத்தி இல்லை.”
“Tamil Proverb:
பாலுக்குச் சீனி இல்லை என்றோர்க்கும் கூழுக்குக் கறி இல்லை என்றோர்க்கும் விசாரம் ஒன்றே.”