“Tamil Proverb:
பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்.”
“Tamil Proverb:
பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்.”
“Tamil Proverb:
பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்.”
“Tamil Proverb:
பால் வார்த்து முழுகுவான்.”
“Tamil Proverb:
பாலுக்கு வந்த பூனை மோரைக் குடிக்குமா?”
“Tamil Proverb:
பாவட்டம் பூப்போல நரைத்தும் புத்தி இல்லை.”
“Tamil Proverb:
பார்த்த முகம் எல்லாம் வேற்றுமுகம்.”
“Tamil Proverb:
"பார்த்தாற் பசுப்போல, பாய்ந்தால் புலிப்போல.”
“Tamil Proverb:
பாம்புக்குப் பகை கருடன்.”
“Tamil Proverb:
பார்த்திருக்கத் தின்று விழித்திருக்கக் கை கழுவுவான்.”
“Tamil Proverb:
பாம்பும் நோவாமற் பாம்பு அடித்த கோலும் நோவாமல் இருக்கவேண்டும்.”
“Tamil Proverb:
"பார்த்திருந்தவள் பச்சை குத்தினாள், கேட்டிருந்தவள் வறுத்துக் குத்தினாள்.”
“Tamil Proverb:
பாம்பு என்றால் படையும் நடுங்கும்.”
“Tamil Proverb:
பார்ப்பதற்கு அரிய பரப் பிரமம்.”
“Tamil Proverb:
பாம்பொடு பழகேல்.”
“Tamil Proverb:
பார்ப்பாத்தி அம்மா மாடு வந்தது.”
“Tamil Proverb:
பாய்கிற மாட்டுக்கு முன்னே வேதம் சொன்னாற்போல.”
“Tamil Proverb:
பார்ப்பாத்தி உப்புக்கண்டம் போக்கடித்ததுபோல.”