“Tamil Proverb:
பிச்சைக்காரனை அடித்தானாம் சோளையைப்போட்டு உடைத்தானாம்.”
“Tamil Proverb:
பிச்சைக்காரனை அடித்தானாம் சோளையைப்போட்டு உடைத்தானாம்.”
“Tamil Proverb:
பிச்சைக்காரனை அடித்தானாம் சோளையைப்போட்டு உடைத்தானாம்.”
“Tamil Proverb:
பிடாரி வரம் கொடுத்தாலும் ஒச்சன் வரம் கொடுக்கிறது அரிது.”
“Tamil Proverb:
பிச்சைக்காரன் சோற்றிலே சனீச்சுரன் புகுந்ததுபோல.”
“Tamil Proverb:
பிடி அழகி புகுந்தால் பெண் அழகி ஆவாள்”
“Tamil Proverb:
பிச்சைச் சோற்றிலும் எச்சிற் சோறா?”
“Tamil Proverb:
பிடிக்குப்பிடி நமசிவாயமா.”
“Tamil Proverb:
பிச்சைக்காரன்மேலே பிரமாஸ்திரம் தொடுக்கிறதா?”
“Tamil Proverb:
பிடித்த கொம்பும் விட்டேன் மிதித்த கொம்பும் விட்டேன்.”
“Tamil Proverb:
பிச்சைக்கு வந்தவன் பெண்ணுக்கு மாப்பிள்ளையா?”
“Tamil Proverb:
பிடித்த கொம்பும் ஒடிந்தது மிதித்த கொம்பும் முறிந்தாற்போல் ஆனேன்.”
“Tamil Proverb:
பிச்சைக்கு மூத்தது கச்சவடம்.”
“Tamil Proverb:
பிச்சைச் சோற்றிலும் குழைந்த சோறா?”
“Tamil Proverb:
பிச்சைச் சோற்றிற்குப் பஞ்சம் உண்டா?”
“Tamil Proverb:
பிச்சை போட்டது போதும் நாயைக் கட்டு.”
“Tamil Proverb:
பிச்சை புகினும் கற்கை நன்றே.”
“Tamil Proverb:
பிச்சை இட்டுக் கெட்டவனும் உண்டா?”