Tamil Proverb:
குட்டிக் கிடையிலே ஓனாய் புகுந்ததுபோல்.
English Translation:
As a wolf entered a fold of lambs.,
Tamil Proverb:
குட்டிக் கிடையிலே ஓனாய் புகுந்ததுபோல்.
English Translation:
As a wolf entered a fold of lambs.,
Tamil Proverb:
குட்டிக் கிடையிலே ஓனாய் புகுந்ததுபோல்.
English Translation:
As a wolf entered a fold of lambs.,
Tamil Proverb:
குடி வைத்த வீட்டிற் கொள்ளி வைக்கலாமா?
English Translation:
Is it proper to burn down a house after admitting a family?,
Tamil Proverb:
குடியிற் பிறந்து செடியில் விழுந்தான்.
English Translation:
Born in a good family and falling into a bush.,
Tamil Proverb:
குடி வைத்துக் கொண்டாயோ கொள்ளி வைத்துக் கொண்டாயோ?
English Translation:
Have you taken a family to dwell with you? Or have you taken firebrands?,
Tamil Proverb:
குடியிற் பிறந்து குரங்கு ஆட்டம் ஆடுதல்.
English Translation:
Born in a good family, and playing the monkey.",
Tamil Proverb:
குடியில்லா ஊரிலே ஒற்றைப் பணக்காரன்.
English Translation:
He is the only wealthy man in a deserted village.,
Tamil Proverb:
குடியிற் பெண் வயிறு எரிந்தால் கொடியிற் சேலை நின்று எரியும்.
English Translation:
If the bowels of the house-wife burn, her cloth hanging on the lino will burn also.",
Tamil Proverb:
குடியாத வீடு விடியாது.
English Translation:
The family of a drunkard is always benighted.,
Tamil Proverb:
குடிமதம் அடிபடத் தீரும்.
English Translation:
The madness of a drunkard may be cured by beating.,
Tamil Proverb:
குடியனும் வெறியனும் சரி.
English Translation:
A drunkard and a mad man are alike.,
Tamil Proverb:
குடித்தனமென்று பண்ணினால் நன்மையும் வரும் தீமையும் வரும்.
English Translation:
If one becomes a householder, he must expect both good and evil.",
Tamil Proverb:
குடிபோன வீட்டிலே வறட்டு நாய் காத்ததுபோல.
English Translation:
As a lean dog watched a deserted house.,