Tamil Proverb:
காந்தமும் ஊசியும் போல்.
English Translation:
Like a magnet and needle.,
Tamil Proverb:
காந்தமும் ஊசியும் போல்.
English Translation:
Like a magnet and needle.,
Tamil Proverb:
காந்தமும் ஊசியும் போல்.
English Translation:
Like a magnet and needle.,
Tamil Proverb:
காத்திருந்தவன் பெண்டாட்டியை வேற்று மனிதன் பிடித்துக்கொண்டான்.
English Translation:
A stranger took possession of the wife of him who was watching her.,
Tamil Proverb:
காதை அறுத்தவன் கண்ணையும் குத்துவானா?
English Translation:
Will he who cut off the ear strike the eye also?,
Tamil Proverb:
காதும் காதும் வைத்தாற்போல் இருக்கவேண்டும்.
English Translation:
It should be as if an ear, and an ear, were brought in contact.",
Tamil Proverb:
காதுக்குக் கடுக்கன் இட்டு ஆட்டிக்கொண்டு திரிகிறான்.
English Translation:
Having put on ear-rings he walks about shaking them.,
Tamil Proverb:
காது குத்தப் பொறுக்காதா?
English Translation:
Can you not bear the boring of your ears?,
Tamil Proverb:
காதுக்கு இட்டால் முகத்துக்கு அழகு.
English Translation:
If worn in the ears, they will add beauty to the face.",
Tamil Proverb:
காது காது என்றால் செவிடு செவிடு என்கிறான்.
English Translation:
If one cry an ear, an ear, he cries deafness deafness.",
Tamil Proverb:
காது காது என்றால் நாதி நாதி என்கிறான்.
English Translation:
If one says, my ear, my ear, he replies it is mine, it is mine.",
Tamil Proverb:
காது அறுத்தாலும் அறுக்கும் பேனைப் பார்த்தாலும் பார்க்கும் குரங்கு.
English Translation:
A monkey may tear the ears or hunt lice if he choose.,
Tamil Proverb:
காது அறுத்த கூலி கைமேலே.
English Translation:
The hire for tearing the ear is readily paid.,
Tamil Proverb:
காதிலே நாராசம் ஏற்றினாற் போல.
English Translation:
Like an iron wire passed into the ear.,