Tamil Proverb:
காய்ந்தாலும் வெந்நீர் அவம் போமோ?
English Translation:
Is water useless because it is boiled?,
Tamil Proverb:
காய்ந்தாலும் வெந்நீர் அவம் போமோ?
English Translation:
Is water useless because it is boiled?,
Tamil Proverb:
காய்ந்தாலும் வெந்நீர் அவம் போமோ?
English Translation:
Is water useless because it is boiled?,
Tamil Proverb:
காய்ந்த வானம் பேய்ந்தால் விடாது?
English Translation:
Rain after drought will not soon cease?,
Tamil Proverb:
காய்ந்த புலி ஆவிலே விழுகிறது.
English Translation:
A lean tiger falls on a cow.,
Tamil Proverb:
காய்ந்த புலி ஆட்டு மந்தையிலே விழுகிறதுபோல.
English Translation:
Like a hungry tiger falling on a flock of sheep.,
Tamil Proverb:
காய்ந்த மாடு கம்பிலே விழுந்தாற்போல.
English Translation:
Like a starving cow falling in the kambu-millet.,
Tamil Proverb:
காய்ந்த மரம் தளிர்க்குமா?
English Translation:
Will a dry tree bud?,
Tamil Proverb:
காய்த்த மரம் வளைந்து நிற்கும் நற்குணம் உடையவர் தணிந்து நிற்பார்.
English Translation:
A fruit-bearing tree bends; the virtuous are lowly.,
Tamil Proverb:
காய்த்த மரத்திலே கல் எறியும் சில் எறியும்.
English Translation:
Stones and other missiles are thrown at a fruit-bearing tree.,
Tamil Proverb:
காய்த்த மரத்தில் கல் எறிபடும் காயாத மரத்தில் கல் எறிபடுமா?
English Translation:
Stones are thrown at a fruit bearing tree; are they thrown at that which does not bear?,
Tamil Proverb:
காயும் புழுவிற்குச் சாயும் நிழல் போல.
English Translation:
Like a falling shadow on a sun-striken worm.,
Tamil Proverb:
காயம் பட்ட குரங்குபோல்.
English Translation:
Like a wounded monkey.,
Tamil Proverb:
காப்பானுக்குக் கள்ளன் இல்லை.
English Translation:
He who takes care of his property will not be robbed.,