Tamil Proverb:
கள்ளனும் ஆகி விளக்கும் பிடிக்கிறான்.
English Translation:
He plays the thief and also holds the lamp.,
Tamil Proverb:
கள்ளனும் ஆகி விளக்கும் பிடிக்கிறான்.
English Translation:
He plays the thief and also holds the lamp.,
Tamil Proverb:
கள்ளனும் ஆகி விளக்கும் பிடிக்கிறான்.
English Translation:
He plays the thief and also holds the lamp.,
Tamil Proverb:
கல் விற்றுக் கலப்பணம் சம்பாதிப்பதை விட கற்பூரம் விற்றுக் காற்பணம் சம்பாதிப்பது மேல்.
English Translation:
It is better to gain a quarter of a fanam by selling camphor than a kalam by selling toddy.,
Tamil Proverb:
களையக் கூடாததைக் கண்டியாமல் சகித்துக்கொள்.
English Translation:
Do not fret yourself about that which cannot be avoided.,
Tamil Proverb:
களையக் கூடாததைக் கண்டால் அடி பெயர்ந்து அப்புறம் போ.
English Translation:
If you cannot pluck up, pass by on the other side.",
Tamil Proverb:
களம் சாறுகிறவளை மிரட்டுவானாம் போர் பிடுங்குகிறவன்.
English Translation:
It is said that he who steals grain from the stack, will frighten away the women who may sweep the threshing floor.",
Tamil Proverb:
கழுவுக்கு ஏற்ற கோமுட்டி.
English Translation:
A kómutti exactly fitted to the stake.,
Tamil Proverb:
கழுவிக் கழுவிப் பின்னும் சேற்றை மிதிக்கிறதா?
English Translation:
What! is it to tread in the mud every time you wash your feet?,
Tamil Proverb:
கழுத்திலே கரிமணி இல்லை பெயர் முத்துமாலை.
English Translation:
Her name is pearl necklace, yet on her neck she has not a black bead.",
Tamil Proverb:
கழுதை விட்டை ஆனாலும் கை நிரம்ப வேண்டும் என்கிறாய்.
English Translation:
You say get a handful, although it be but ass dung.",
Tamil Proverb:
கழுதைப்பொதியில் ஐங்கல மாறாட்டமா?
English Translation:
Are there five kalams of fraud in the pack on an ass?,
Tamil Proverb:
கழுதை தப்பினால் குட்டிச்சுவரிடத்தில் இருக்கும்
English Translation:
If an ass goes astray, it may be found near a ruinous wall.",
Tamil Proverb:
கழுதைக்குப் பரதேசம் குட்டிச்சுவர்
English Translation:
The foreign country of an ass is a ruinous wall.,