Tamil Proverb:
ஈட்டிய பொருளிலும் எழுத்தே உடைமை.
English Translation:
Learning is more substantial than accumulated riches.,
Tamil Proverb:
ஈட்டிய பொருளிலும் எழுத்தே உடைமை.
English Translation:
Learning is more substantial than accumulated riches.,
Tamil Proverb:
ஈட்டிய பொருளிலும் எழுத்தே உடைமை.
English Translation:
Learning is more substantial than accumulated riches.,
Tamil Proverb:
ஈட்டுக்கு ஈடும் சோட்டுக்குச் சோடுமாய் இருந்தால் வாசி.
English Translation:
Like for like, and equality in a pair are desirable.",
Tamil Proverb:
ஈடுள்ள குடிக்குக் கேடு இல்லை.
English Translation:
A wealthy family is not exposed to danger.,
Tamil Proverb:
ஈடாகாதவனை எதிராக்காதே.
English Translation:
Do not oppose your inferior.,
Tamil Proverb:
ஈடன் பாடஞ்சான் கூழையெருது நுளம்பஞ்சாது.
English Translation:
A strong man fears not hardship, nor does a bullock with a stunted tail fear gnats.",
Tamil Proverb:
ஈச்சம் காட்டில் எருமை குடியிருந்த கதை.
English Translation:
The story of a buffalo that lived in a date-palm grove.,
Tamil Proverb:
ஈசனுக்கு ஒப்பு இங்கு ஒன்றும் இல்லை.
English Translation:
Nothing here is equal to God.,
Tamil Proverb:
ஈச்சங்கள்ளு எதிலும் குளிர்ச்சி
English Translation:
Date-palm toddy is the coolest of beverages.,
Tamil Proverb:
ஈசற் பெரும்போக்கில் தவளை தத்தி விழுங்குகிறது.
English Translation:
The frog leaps and swallows the swarming winged white-ants.,
Tamil Proverb:
ஈசல் மடிந்தாற்போல் மாண்டதே சேனை.
English Translation:
The army perished like winged white-ants.,
Tamil Proverb:
"ஈக்கு விடம் தலையில், தேளுக்குக் கொடுக்கில்.
English Translation:
In a fly, the head is the seat of poison, in a scorpion, the tail.",
Tamil Proverb:
ஈசல் இறகு எல்லாவற்றிலும் மிருது.
English Translation:
The wing of a white-ant is the softest of all things.,