Tamil Proverb:
ஈசலுக்கு எல்லாம் பகை.
English Translation:
All are against the winged white-ants.,
Tamil Proverb:
ஈசலுக்கு எல்லாம் பகை.
English Translation:
All are against the winged white-ants.,
Tamil Proverb:
ஈசலுக்கு எல்லாம் பகை.
English Translation:
All are against the winged white-ants.,
Tamil Proverb:
ஈகை உடையவன் எக்களிப்பு அடைவான்.
English Translation:
The liberal giver will be happy.,
Tamil Proverb:
"ஈ கலையாமல் தேன் எடுப்பார்கள், எடுக்காமற் பிடிப்பார்கள்.
English Translation:
They will take the honey without dispersing the bees, they will take it without raising it up.",
Tamil Proverb:
இன்றை என்பதும் நாளை என்பதும் இல்லை என்பதற்கு அடையாளம்.
English Translation:
To say to-day, to-morrow, indicates refusal.",
Tamil Proverb:
இன்றைக்குச் செத்தால் நாளைக்கு இரண்டு நாள்.
English Translation:
If one die to-day, tomorrow will be the second day.",
Tamil Proverb:
இன்றைக்கு ஆகிறது நாளைக்கு ஆகட்டும்.
English Translation:
That which is practicable to-day may be so on the morrow.,
Tamil Proverb:
இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்குக் குலை அறுப்பான்.
English Translation:
He who cut off the leaves to-day may possibly cut off the bunch to-morrow.,
Tamil Proverb:
இன்று இருப்பார் நாளைக்கு இல்லை.
English Translation:
Those who are alive to-day may not be on the morrow.,
Tamil Proverb:
இன்பமும் துன்பமும் எடுத்த உடலுக்கு.
English Translation:
The body it is that is affected by pleasure and pain.,
Tamil Proverb:
இன்பத்தில் ஆசை எவர்க்கும் உண்டு.
English Translation:
Happiness is desired by all.,
Tamil Proverb:
இன்பமும் துன்பமும் பொறுமையிலே
English Translation:
Joy and grief must be regulated by moderation.,
Tamil Proverb:
இனிமேல் எமலோகபரியந்தம் சாதிக்கலாம்.
English Translation:
Hereafter he may effect his purpose as far as the realms of Yama.,