Tamil Proverb:
இளமையில் முயற்சி முதுமையிற் காக்கும்.
English Translation:
Industry in youth will support one in old age.,
Tamil Proverb:
இளமையில் முயற்சி முதுமையிற் காக்கும்.
English Translation:
Industry in youth will support one in old age.,
Tamil Proverb:
இளமையில் முயற்சி முதுமையிற் காக்கும்.
English Translation:
Industry in youth will support one in old age.,
Tamil Proverb:
இளமையிற் பழக்கம் எப்போதும் மறவாது.
English Translation:
The habits of early life will never be forgotten.,
Tamil Proverb:
இளமையிற் சோம்பல் முதுமையின் மிடிமை.
English Translation:
Indolence, in youth will bring poverty in old age.",
Tamil Proverb:
இளங்கன்று பயன் அறியுமா?
English Translation:
Does a young calf know fear?,
Tamil Proverb:
இளகின இரும்பைக் கண்டாற் கொல்லன் குண்டியைத் தூக்கி அடிப்பான்.
English Translation:
When the smith perceives that the iron is soft, he will raise himself to the stroke.The Indian smith squats at the forge, and rises to his feet only when he uses a two-handed hammer.",
Tamil Proverb:
இழையத் தீட்டிக் குழைய வடித்தல்.
English Translation:
Thoroughly pounded and properly boiled.,
Tamil Proverb:
இழை ஆயிரம் பொன் பெற்ற இந்திரவர்ணப்பட்டு.
English Translation:
A scarlet cloth each thread of which is worth a thousand gold pieces.,
Tamil Proverb:
இழுவை கண்டால் அடி பார்ப்பானேன்?
English Translation:
When the trail marks are before you, why look for footprints?",
Tamil Proverb:
இழுக்குடைய பாட்டிற்கு இசை நன்று.
English Translation:
Harmony sets off a faulty stanza.,
Tamil Proverb:
இழவுக்கு வந்தவள் தாலி அறுப்பாளா?
English Translation:
Will she who attends a funeral remove her marriage symbol?,
Tamil Proverb:
இவன் புத்தி உலக்கைக்கொழுந்து.
English Translation:
His wit is as sharp as a wooden pestle.,
Tamil Proverb:
"இவன் கல்லாது கற்றவன், உள்ளங்கையில் வைகுண்டம் காட்டுவான்.
",English Translation: He has attained the unattainable; he can show Vaikundam Paradise in the palm of his hand.,