Tamil Proverb:
ஆற்றிலே ஊருகிறது மணலிலே சுவறுகிறது.
English Translation:
Creeping along a river and sinking in the sand.,
Tamil Proverb:
ஆற்றிலே ஊருகிறது மணலிலே சுவறுகிறது.
English Translation:
Creeping along a river and sinking in the sand.,
Tamil Proverb:
ஆற்றிலே ஊருகிறது மணலிலே சுவறுகிறது.
English Translation:
Creeping along a river and sinking in the sand.,
Tamil Proverb:
ஆற்றிலே கணுக்கால் தண்ணீரிலும் அஞ்சி நடப்பது உண்டு.
English Translation:
Though water in a river is up to one’s ankle only, some will wade with hesitation.",
Tamil Proverb:
ஆற்றிலே போட்டாலும் அளந்துபோட வேண்டும்.
English Translation:
Although you are throwing it into the river, measure it first.",
Tamil Proverb:
ஆற்றிலே ஒரு காலும் சேற்றிலே ஒரு காலுமாய் இருக்கிறான்.
English Translation:
He has one foot in the river and one in mud.Said of one involved in inextricable difficulty.,
Tamil Proverb:
"ஆற்றிலே போகிற தண்ணீரை அப்பா குடி, ஐயா குடி.
English Translation:
Drink sir, and drink the water that is flowing in the river.Spoken of apparent generosity which in reality costs nothing.",
Tamil Proverb:
ஆற்றித் தூற்றி அம்பலத்தில் வைக்கப் பார்க்கிறான்.
English Translation:
He aims to expose me, after comforting and abusing me.",
Tamil Proverb:
ஆறெல்லாம் கண்ணீர் அடி எல்லாம் செங்குருதி.
English Translation:
All the way is bedewed with tears, and the foot prints are red with blood.",
Tamil Proverb:
ஆறு வடிவிலேயும் கரிப்புத் தெளிவிலேயும் வருத்தம்.
English Translation:
Their severity is most felt, when a flood subsides, and a famine terminates.",
Tamil Proverb:
ஆறும் கடன் நூறும் கடன் பெருக்கச் சுடெடா பணிகாரத்தை
English Translation:
Debt is debt whether it amounts to six or a hundred; you fellow bake the cakes large.,
Tamil Proverb:
ஆறு மாதத்துக்குச் சனியன் பிடித்தாற்போல.
English Translation:
As Saturn seized one for six months together.,
Tamil Proverb:
"ஆறு மாதம் காட்டிலே, ஆறு மாதம் வீட்டிலே.
",English Translation: Six months in the jungle and six at home.,
Tamil Proverb:
ஆறு மாசப் பயணம் அஞ்சி நடந்தால் முடியுமா ?
English Translation:
Can a six months journey be accomplished if the party walks hesitatingly?An arduous enterprise requites unremitted exertion.,