Tamil Proverb:
அறிவுடையாரை அடுத்தாற் போதும்.
English Translation:
To obtain the favour of the wise is enough.,
Tamil Proverb:
அறிவுடையாரை அடுத்தாற் போதும்.
English Translation:
To obtain the favour of the wise is enough.,
Tamil Proverb:
அறிவுடையாரை அடுத்தாற் போதும்.
English Translation:
To obtain the favour of the wise is enough.,
Tamil Proverb:
அறிவுடையாரை அரசனும் விரும்பும்.
English Translation:
Even a king will approve of wise men.,
Tamil Proverb:
அறிவு தரும் வாயும் அன்பு உரைக்கும் நாவும்.
English Translation:
A mouth that instructs and a tongue uttering words of love.Spoken of one characterized by wisdom and love.,
Tamil Proverb:
அறிவு மனதை அரிக்கும்.
English Translation:
Conscious guilt will fret the heart.,
Tamil Proverb:
அறிவுடன் ஞானம் அன்புடன் ஒழுக்கம்.
English Translation:
Wisdom is regulated by knowledge, good conduct by love.",
Tamil Proverb:
அறிவு புறம்போய உலண்டதுபோல.
English Translation:
As a chrysalis destitute of intelligence.,
Tamil Proverb:
அறிவு இல்லார்க்கு ஆண்மையும் இல்லை.
English Translation:
The ignorant are not manly.,
Tamil Proverb:
அறிவு பெருத்தோன் நோய் பெருத்தோன்.
English Translation:
He that increaseth knowledge increaseth sorrow.,
Tamil Proverb:
அறிவு இல்லாச் சயனம் அம்பரத்திலும் இல்லை.
English Translation:
So to sleep as to be incapable of feeling is an impossibility.,
Tamil Proverb:
அறிவு இல்லாதவன் பெண்டுகளிடத்தில் தாழ்வுபடுவான்.
English Translation:
An ignorant man is despised even by women.,
Tamil Proverb:
அறிவு ஆர் அறிவார்? ஆய்ந்தார் அறிவார்.
English Translation:
Who possesses information? Those who have examined a thing thoroughly.,
Tamil Proverb:
அறிவீனனிடத்தில் புத்தி கேளாதே.
English Translation:
Do not ask advice of the ignorant.,