Tamil Proverb:
மின்னாமல் மழை பெய்யுமா?
English Translation:
Does it rain without previous lightning?,
Tamil Proverb:
மின்னாமல் மழை பெய்யுமா?
English Translation:
Does it rain without previous lightning?,
Tamil Proverb:
மின்னாமல் மழை பெய்யுமா?
English Translation:
Does it rain without previous lightning?,
Tamil Proverb:
"மின்னலைப்போல் பல்லை விளக்கானும், மினுக்கக் கொள்வானும் பதர்.
English Translation:
He who will not clean his teeth so as to shine like lightning, and he who is fond of show, are chaff.",
Tamil Proverb:
மின்னாமல் இடி விழுமா?
English Translation:
Does the thunder-bolt fall without previous lightning?,
Tamil Proverb:
மின்மினிப்பூச்சி வெளிச்சத்துக்கு இருள்போமா?
English Translation:
Does a fire fly dispel darkness?,
Tamil Proverb:
மினைக்கெட்ட அம்பட்டன் பூனையைச் சிரைத்தானாம்.
English Translation:
It is said that a barber who had nothing to do, shaved a cat.",
Tamil Proverb:
"மினுக்கு உள்ள அம்பு துன்பம் செய்யும். அதுபோல, அந்தம் உள்ளவர்களும் துன்பத்தைத் தருவார்கள்.
English Translation:
A shining arrow will occasion pain, in like manner, those who are handsome in person may produce pain.",
Tamil Proverb:
"மிருகங்களில் ஆனைபெரிது, அதிலும் சிங்கம் வலிது.
English Translation:
Among beasts an elephant is the biggest, and a lion the strongest.",
Tamil Proverb:
மிதித்தாரைக் கடியாத பாம்பு உண்டா?
English Translation:
Are there any snakes that will not bite those who tread on them?,
Tamil Proverb:
மிடுக்கன் சரக்கு இருக்க விலைப்படும்.
English Translation:
The haughty sells his goods sitting.,
Tamil Proverb:
மிடி இதயங்கொள் மீளாக் கதி தொடர்.
English Translation:
Be humble, and seek unfailing bliss.",
Tamil Proverb:
மிடிமையிலும் படிமை நன்று.
English Translation:
The habiliments of an ascetic are to be preferred before poverty.,
Tamil Proverb:
மிஞ்சிய கருமம் அஞ்சச் செய்யும்.
English Translation:
A thing done through inadvertence may produce fear.,
Tamil Proverb:
மிஞ்சினது கொண்டு மேற்கே போகல் ஆகாது.
English Translation:
It is not good for one to go westward carrying refuse.,
Tamil Proverb:
மிகைபடச் சொல்லேல்.
English Translation:
Do not exaggerate.,
Tamil Proverb:
மிகுந்தும் குறைந்தும் நோய் செய்யும்.
English Translation:
Both, excess and want, lead to disease.",
Tamil Proverb:
"மிகுதி உள்ளவனுக்கும் வஞ்சனைக்காரனுக்கும் பகை, வேதக்காரனுக்கும் உலகத்திற்கும் பகை.
English Translation:
Enmity exists between the wealthy and the hypocrite, and between a religious man and the world.",