Tamil Proverb:
மிகுதி ஆசை அதிக நஷ்டம்.
English Translation:
The greater the inordinate desire, the greater the loss.",
Tamil Proverb:
மிகுதி ஆசை அதிக நஷ்டம்.
English Translation:
The greater the inordinate desire, the greater the loss.",
Tamil Proverb:
மிகுதி ஆசை அதிக நஷ்டம்.
English Translation:
The greater the inordinate desire, the greater the loss.",
Tamil Proverb:
மான் கூட்டத்தில் புலி புகுந்ததுபோல.
English Translation:
As the tiger sprang on a herd of deer.,
Tamil Proverb:
மான் கண்ணிலும் அழகு விரைவிலும் விரைவு.
English Translation:
More beautiful than the eye of a deer, more rapid ‘'than its'’ speed.",
Tamil Proverb:
மானுஷியம் இல்லாதவன் மனுஷப் பதர்.
English Translation:
Among mankind one destitute of humanity is as chaff.,
Tamil Proverb:
"மானுக்கு ஒரு புள்ளி ஏறி என்ன, குறைந்து என்ன?
",English Translation: What matters it whether the deer has more or fewer spots?,
Tamil Proverb:
மானிலம் சிலரைத் தாங்கேன் என்னுமோ?
English Translation:
Does the spacious earth refuse to uphold any one?,
Tamil Proverb:
"மானம் பெரிதோ, சீவன் பெரிதோ?
English Translation:
Is honour great, or is life?",
Tamil Proverb:
மானத்தை வில்லாய் வளைப்பான் மணலைக் கயிறாய்த் திரிப்பான்.
English Translation:
He is able to bend the sky as a bow, and he can twist ropes of sand.",
Tamil Proverb:
மானம் அழியில் உயிர் காவலா?
English Translation:
When honour is perishing, is life worth preservation?",
Tamil Proverb:
மானத்தின்மேலே கண்ணும் மாப்பிள்ளைமேலே சிந்தையும்.
English Translation:
The eye is on the heavens, the mind is on the bridegroom.",
Tamil Proverb:
மாற்றானுக்கு இடம் கொடேல்.
English Translation:
Yield not to a foe.,
Tamil Proverb:
மாற்றிலே வளைவது மரத்திலே வளையுமா?
English Translation:
Will the tree be pliable because the sapling was so?,
Tamil Proverb:
மாவைத் தின்றால் அப்பம் இல்லை.
English Translation:
If you eat the dough you will not get your ‘'share of'’ cake.,
Tamil Proverb:
மாவுக்கு தக்க பணிகாரம்.
English Translation:
Cakes proportioned to the flour.,
Tamil Proverb:
மாவிலும் ஒட்டலாம் மாங்காயிலும் ஒட்டலாம்.
English Translation:
A share in the dough, a share in the mangos.",
Tamil Proverb:
மாலை சுற்றிப் பிறந்த பிள்ளை மாமனுக்கு ஆகாது.
English Translation:
If a child be born with its navel string round its neck, it is ominous to its uncle.",