Tamil Proverb:
பசி தீர்ந்ததானால் பாட்டு இன்பமாம்.
English Translation:
Songs are pleasant after refection.,
Tamil Proverb:
பசி தீர்ந்ததானால் பாட்டு இன்பமாம்.
English Translation:
Songs are pleasant after refection.,
Tamil Proverb:
பசி தீர்ந்ததானால் பாட்டு இன்பமாம்.
English Translation:
Songs are pleasant after refection.,
Tamil Proverb:
பசிக்குப் பனம் பழம் தின்றால் பித்தம் பட்ட பாடு படட்டும்.
English Translation:
Eat palmyrah fruit to satisfy hunger, no matter about the bile.Palmyrah fruit is believed to be very bilious.",
Tamil Proverb:
"பசிக்குக் கறி வேண்டாம், தூக்கத்துக்குப் பாய் வேண்டாம்.
English Translation:
When hungry curry is not needed, nor a mat when sleepy.",
Tamil Proverb:
பசு ஏறுவாலும் எருது கூழைவாலும்.
English Translation:
A cow with a long tail, an ox with a short one.",
Tamil Proverb:
பசி ஏப்பக்காரனும் புளி ஏப்பக்காரனும் கூட்டுப்பயிர் இட்டதுபோல.
English Translation:
As two men, one belching through hunger, and the other by indigestion, were associated in joint tillage.",
Tamil Proverb:
பசி இல்லாதவனுக்குக் கரிப்பு மயிர் மாத்திரம்.
English Translation:
He who is not hungry cares not a hair about famine.,
Tamil Proverb:
பங்குனிமாதம் பகல்வழி நடந்தவன் பெரும்பாவி.
English Translation:
He that goes abroad in the day time in March, is a great sinner.",
Tamil Proverb:
"பங்குனி என்று பருப்பதும் இல்லை, சித்திரை என்று சிறுப்பதும் இல்லை.
English Translation:
It wont grow larger because it is Panguni,-March-nor smaller because it is Chittarai-April.",
Tamil Proverb:
பங்காளியும் பனங்காயும் பதம்பார்த்து வெட்டவேண்டும்.
English Translation:
Observe the proper time for cutting a partner and palmyrah fruit.,
Tamil Proverb:
பங்காளி வீடு வேகிறது சுங்கான்கொண்டு தண்ணீர் விடு.
English Translation:
The house of my partner is on fire, pour water with a pipe.",
Tamil Proverb:
பங்காளி குடி கெடுக்க வெங்காயம் குளிபோடச் சொன்னது போல.
English Translation:
Like advising his partner to plant onions in order to effect his ruin.,
Tamil Proverb:
பகைவர் உறவு புகை எழு நெருப்பு.
English Translation:
The friendship of foes is like fire concealed in smoke.,
Tamil Proverb:
பகையாளி குடியை உறவாடிக் கெடுக்க வேண்டும்.
English Translation:
You must ruin the family of your enemy by feigned friendship.,
Tamil Proverb:
பகைக்கச் செய்யேல் மறு ஜெனனப்படு.
English Translation:
Do not create enemies, act discreetly.",
Tamil Proverb:
பகுத்து அறியாமல் துணியாதே படபடப்பாகச் செய்யாதே.
English Translation:
Attempt nothing without consideration, and do nothing hastily.",
Tamil Proverb:
பகுத்தல் இல்லாத துணிவு பாரம் இல்லாத கப்பல்.
English Translation:
Daring without prudence, is as a ship without ballast.",