Tamil Proverb:
பசு மரத்தில் தைத்த ஆணிபோல.
English Translation:
Like a nail driven into a green tree.,
Tamil Proverb:
பசு மரத்தில் தைத்த ஆணிபோல.
English Translation:
Like a nail driven into a green tree.,
Tamil Proverb:
பசு மரத்தில் தைத்த ஆணிபோல.
English Translation:
Like a nail driven into a green tree.,
Tamil Proverb:
பசுப்போலே இருந்து புலிப்போலே பாய்கிறாய்.
English Translation:
Gentle as a cow, you spring as a tiger.",
Tamil Proverb:
பசுத் தோல் போர்த்துப் புலிப் பாய்ச்சல் பாய்கிறது.
English Translation:
To wear a cow skin, and spring like a tiger.",
Tamil Proverb:
பசுச் சாதும் பார்ப்பான் ஏழையும் உண்டா?
English Translation:
Are there any gentle cows, or poor brahmans?",
Tamil Proverb:
பசுகறுப்பென்று பாலும் கறுப்பா?
English Translation:
Because the cow is black, is her milk also black?",
Tamil Proverb:
பசி வந்திடில் பத்தும் பறந்துபோம்.
English Translation:
Hunger dissipates the ten.The ten are the five senses and their organs.,
Tamil Proverb:
"பசி ருசி அறியாது, நித்திரை சுகம் அறியாது.
English Translation:
Hunger is ignorant of flavours, sleep is ignorant of enjoyment.",
Tamil Proverb:
பசி ருசி அறியுமா நித்திரை சுகம் அறியுமா?
English Translation:
Does hunger appreciate flavours, or sleep enjoyment?",
Tamil Proverb:
பசியாமல் மருந்து கொடுக்கிறேன் பழையது இருந்தால் போடு என்பதுபோல.
English Translation:
Like saying, put before me some old rice if there be any, and I will give you medicine that will prevent your hungering again.",
Tamil Proverb:
பசித்தார் பொழுதும் போம் பாலுடன் அன்னம் புசித்தார் பொழுதும் போம்.
English Translation:
The sun goes down on the hungry, and also on those who eat their rice and milk.",
Tamil Proverb:
பசித்தவன் பழம் கணக்கைப் பார்ப்பதுபோல்.
English Translation:
As a hungry man looks at his old accounts.,
Tamil Proverb:
பசித்தவன் பயற்றை விதைக்கட்டும்.
English Translation:
Let the hungry sow peas.,
Tamil Proverb:
பசித்த செட்டி பாக்குத் தின்றானாம்.
English Translation:
It is said that a hungry merchant chewed betel and arica-nut.,
Tamil Proverb:
பசித்தவன் மேல் நம்பிக்கை வைக்கலாமா?
English Translation:
Can confidence be placed in a hungry person?,
Tamil Proverb:
பசித்தவன் தின்னாததும் இல்லை. பகைத்தவன் சொல்லாததும் இல்லை.
English Translation:
There is nothing edible which the hungry will not eat, there is no reproach which the malevolent has not uttered.",
Tamil Proverb:
பசித்த பறையனும் குளித்த சைவனும் சாப்பிடாது இரார்.
English Translation:
A hungry pariah and a saiva that has bathed, must have eaten first.",