“Tamil Proverb:
கொண்டு குலம் பேசுகிறதா?”
“Tamil Proverb:
கொண்டு குலம் பேசுகிறதா?”
“Tamil Proverb:
கொண்டு குலம் பேசுகிறதா?”
“Tamil Proverb:
கொண்டார் முனியிற் கண்டார் முனிவர்.”
“Tamil Proverb:
கொண்டவனுடைய பலத்தைக் கண்டால் குப்பைமேடு ஏறிச்சண்டை செய்வாள்.”
“Tamil Proverb:
கொண்டவன் சீறினால் கண்டவனுக்கு எல்லாம் இளக்காரம்.”
“Tamil Proverb:
கொட்டினால் தேள் கொட்டா விட்டாற் பிள்ளைப்பூச்சியா?”
“Tamil Proverb:
கொட்டிக் கொட்டி அளந்தாலும் குறுணி பதக்கு ஆகாது.”
“Tamil Proverb:
கொட்டிக்கிழங்கு வெட்டுகிறவளுக்குக் கோயிலில் வந்து ஆடத்தெரியுமா?”
“Tamil Proverb:
கொடும் பாவி ஆனாலும் கொண்ட மாமியார் வேண்டும்.”
“Tamil Proverb:
கொடுமை அற்றவன் கடுமை அற்றவன்.”
“Tamil Proverb:
கொடுப்பாரைத் தடுக்காதே.”
“Tamil Proverb:
"கொடுத்து உறவுகொள், கோளன் என்று இரேல்.”
“Tamil Proverb:
கொடுத்தவருக்கு எல்லாம் உண்டு கொடாதவருக்கு ஒன்றும் இல்லை.”
“Tamil Proverb:
கொடுத்ததைக் கொடுக்கும் குறளிப் பிசாசு.”
“Tamil Proverb:
கொடுத்தவன் அப்பன் கொடாதவன் சப்பன்.”
“Tamil Proverb:
கொடுத்தவனைப் புகழ்வார் கொடாதவனை இகழ்வார்.”
“Tamil Proverb:
கொடுத்ததைக் கேட்டால் அடுத்து வரும் பகை.”