“Tamil Proverb:
கொழுத்தவன் கைக்கு இளைத்தவன் துரும்பு.”
“Tamil Proverb:
கொழுத்தவன் கைக்கு இளைத்தவன் துரும்பு.”
“Tamil Proverb:
கொழுத்தவன் கைக்கு இளைத்தவன் துரும்பு.”
“Tamil Proverb:
"கொழுக்கட்டைக்குத் தலையும் இல்லைக் காலும் இல்லை, குறவருக்கு நெறியும் இல்லை முறையும் இல்லை.”
“Tamil Proverb:
கொழுக்கட்டைக்குத் தலையும் இல்லை குடியனுக்கு முறையும் இல்லை.”
“Tamil Proverb:
கொல்லை பாழானாலும் குருவிக்கு இரை பஞ்சமா?”
“Tamil Proverb:
கொல்லையில் குற்றியை அடைந்த புல்லு உழவர் உழுபடைக்குக் கெடுமோ?”
“Tamil Proverb:
கொல்லைக்குப் பல்லி குடிக்குச் சகுனி.”
“Tamil Proverb:
கொல்லைக் காட்டில் நரியைக் குடி வைத்துக்கொண்டதுபோல்.”
“Tamil Proverb:
கொல்லைக் காட்டு நரி பல்லைக் காட்டினதுபோல.”
“Tamil Proverb:
கொல்லுகிறதும் சோறு பிழைப்பிக்கிறதும் சோறு.”
“Tamil Proverb:
கொல்லன் பிணம் விறைத்தாற்போல.”
“Tamil Proverb:
கொல்லன் எளிமை கண்டு குரங்கு காலுக்குப் பூண் கட்டச் சொன்னதாம்.”
“Tamil Proverb:
கொல்லன் தெருவில் ஊசி விலைபோமா?”
“Tamil Proverb:
கொய்சகத்தில் கொள்ளி வைத்துக்கொண்டதுபோல.”
“Tamil Proverb:
கொண்டோர் எல்லாம் பெண்டிர் அல்ல.”
“Tamil Proverb:
கொண்டைக்குப் பூ சூடுகிறதா தாடிக்குப் பூ சூடுகிறதா?”
“Tamil Proverb:
கொண்டைக்குப் பூ சூடிச் சண்டைக்கு நிற்கிறது.”