“Tamil Proverb:
"கொசுகிலே பிளவை அதிலே நீரழிவு, அறுக்கிறது எங்கே அட்டை விடுகிறது எங்கே?”
“Tamil Proverb:
"கொசுகிலே பிளவை அதிலே நீரழிவு, அறுக்கிறது எங்கே அட்டை விடுகிறது எங்கே?”
“Tamil Proverb:
"கொசுகிலே பிளவை அதிலே நீரழிவு, அறுக்கிறது எங்கே அட்டை விடுகிறது எங்கே?”
“Tamil Proverb:
கொசுகிலே குறுணி பால் கறக்கலாமா?”
“Tamil Proverb:
கொசுகின் முதுகிலே பிளவை வந்ததுபோல.”
“Tamil Proverb:
"கொங்கிலே குறுணி விற்கிறது, இங்கு என்னத்திற்கு.”
“Tamil Proverb:
கொக்கென்று நினைத்தாயோ கொங்கணா?”
“Tamil Proverb:
கொக்குக்குத் தெரியுமா கோழிக்குஞ்சைக் கொண்டுபோக?”
“Tamil Proverb:
கொக்குத் தின்னப் பெருச்சாளி பாய்ந்தாற்போல்.”
“Tamil Proverb:
கொக்குக் கூட்டத்தில் ராஜாளி விழுந்தாற்போல.”
“Tamil Proverb:
கொக்குக்கு உண்டா வீர சைவம்?”
“Tamil Proverb:
கொக்கு இளங்குஞ்சும் கோணாத தெங்கும் கண்டது இல்லை.”
“Tamil Proverb:
கொக்கரிப்பார்க்குச் சுவர்க்கமோ நெருப்பிற் குதிப்பார்க்குச் சுவர்க்கமோ?”
“Tamil Proverb:
கைவினை கரவேல்.”
“Tamil Proverb:
கையும் கணக்கும் சரி.”
“Tamil Proverb:
கையைப் பார் முகத்தைப் பார் என்று இருந்தாற் காரியம் ஆகுமா?”
“Tamil Proverb:
கையிற் காசு வாயில் தோசை ஆமா?”
“Tamil Proverb:
கையிற் கிடைத்த அமுதைக் கமரில் ஊற்றலாமா?”