“Tamil Proverb:
கொடுங்கோல் அரசன்கீழ் குடியிருக்கல் ஆகாது.”
“Tamil Proverb:
கொடுங்கோல் அரசன்கீழ் குடியிருக்கல் ஆகாது.”
“Tamil Proverb:
கொடுங்கோல் அரசன்கீழ் குடியிருக்கல் ஆகாது.”
“Tamil Proverb:
கொடுங்கோல் மன்னன் ஆளும் நாட்டிற் கடும்புலி வாழும் காடு நன்று.”
“Tamil Proverb:
கொடுக்காத இடையன் சினையாட்டைக் காட்டினதுபோல.”
“Tamil Proverb:
கொடுக்கிறதையும் கொடுத்துக் குஷ்டரோகி காலில் விழுவானேன்?”
“Tamil Proverb:
கொடுக்க மாட்டாதவன் கூத்தைப் பழித்தான்.”
“Tamil Proverb:
"கொடுக்கிறான் பழனியாண்டி, தின்கிறான் சுப்பனாண்டி.”
“Tamil Proverb:
கொடி சுற்றிப் பெண் பிறந்தால் கோத்திரத்திற்கு ஆகாது.”
“Tamil Proverb:
கொடிக்குக் காய் கனத்திருக்குமா?”
“Tamil Proverb:
கொடிகள் அருகான மரத்திலே படரும்.”
“Tamil Proverb:
கொஞ்சத்தில் உண்மை இல்லாதவன் கோடியிலும் இருக்க மாட்டான்.”
“Tamil Proverb:
கொஞ்சத்தில் இருக்கிறதா குரங்கு மிளகுநீர் குடிக்கிறது?”
“Tamil Proverb:
"கொச்சிக்குப் போனவன் செய்தியைப் பார், தன் குருவை விற்றவன் செய்தியைப் பார்.”
“Tamil Proverb:
"கொசுகை வடிப்பார், அசுகைப்படுவார்.”
“Tamil Proverb:
கொசுகை வடிகட்டி ஒட்டகத்தை விழுங்குகிறதா?”
“Tamil Proverb:
கொசுகைப் பொருட்டாய் எண்ணிக் கருடன் எதிர்த்தாற்போல.”
“Tamil Proverb:
கொசுகே கொசுகே தலை முழுகு நான் மாட்டேன் சனிக்கிழமை.”