“Tamil Proverb:
கெட்டுப்போகிற காலம் வந்தால் துஷ்ட புத்தி தோன்றாதா?”
“Tamil Proverb:
கெட்டுப்போகிற காலம் வந்தால் துஷ்ட புத்தி தோன்றாதா?”
“Tamil Proverb:
கெட்டுப்போகிற காலம் வந்தால் துஷ்ட புத்தி தோன்றாதா?”
“Tamil Proverb:
கெட்டும் பட்டணம் சேர்.”
“Tamil Proverb:
கெட்டிக்காரன் பொட்டு எட்டு நாள் அளவும்.”
“Tamil Proverb:
கெட்டிக்காரனுக்குப் பயம் இல்லை மட்டித்தனனுக்கு நயம் இல்லை.”
“Tamil Proverb:
கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளுக்குள் தெரியும்.”
“Tamil Proverb:
கெட்டாலும் செட்டி செட்டியே கிழிந்தாலும் பட்டு பட்டே.”
“Tamil Proverb:
"கெட்டான் பயல் பொட்டலிலே, விழுந்தான் பயல் சறுக்கலிலே.”
“Tamil Proverb:
கெட்டார் வாழ்ந்தால் கிளைகிளையாய்த் தளிர்ப்பார் வாழ்ந்தார் கெட்டால் வறையோட்டுக்கும் ஆகார்.”
“Tamil Proverb:
கெட்டார்க்கு உற்றார் கிளையிலும் இல்லை.”
“Tamil Proverb:
கெட்ட மார்க்கத்திலே இருக்கிற ஒருவன் மற்றவர்களையும் அதில் இழுக்கப் பிரயாசப்படுவான்.”
“Tamil Proverb:
கெட்ட மாடு தேடுமுன்னம் எட்டு மாடு தேடலாம்.”
“Tamil Proverb:
கெட்ட குடியே கெடும் பட்ட காலிலே படும்.”
“Tamil Proverb:
கெட்டவன் குடி கெடட்டும் நீ குடி மிளகுசாற்றை.”
“Tamil Proverb:
கெட்டவன் குடி கெட்டது வட்டி நஷ்டம் இல்லாமல் வாங்கவே வாங்கு.”
“Tamil Proverb:
கெட்ட கழுதைக்குத் துஷ்டபுத்தி.”
“Tamil Proverb:
கெட்ட குடிக்கு ஒரு கேட்டை பிறந்தது.”