“Tamil Proverb:
கெட்டதும் பட்டதும் கீரைக்கு இறைத்ததும் போதும்.”
“Tamil Proverb:
கெட்டதும் பட்டதும் கீரைக்கு இறைத்ததும் போதும்.”
“Tamil Proverb:
கெட்டதும் பட்டதும் கீரைக்கு இறைத்ததும் போதும்.”
“Tamil Proverb:
கெட்ட குடிக்கு ஒரு துஷ்டப் பிள்ளை.”
“Tamil Proverb:
கெட்ட பால் நல்ல பால் ஆகுமா?”
“Tamil Proverb:
கெட்ட கேட்டுக்கு வட்டம் காற்பணமா?”
“Tamil Proverb:
கெட்ட ஊருக்கு எட்டு வார்த்தை.”
“Tamil Proverb:
கெட்ட நாய்க்குப் பட்டது பிரீதி.”
“Tamil Proverb:
கெட்ட காலத்துக்கு நாரை கெளிற்றை எடுத்து விழுங்கினது போல.”
“Tamil Proverb:
கெடுவான் கேடு நினைப்பான்.”
“Tamil Proverb:
கெடுவாய் கேடு நினையாதே.”
“Tamil Proverb:
கெடுமதிக்குப் படுகுழியை வெட்டு.”
“Tamil Proverb:
கெடுமதி கண்ணுக்குத் தோன்றாது.”
“Tamil Proverb:
கெடுப்பதும் வாயால் படிப்பதும் வாயால்.”
“Tamil Proverb:
கெடுப்பாரைத் தெய்வம் கெடுக்கும்.”
“Tamil Proverb:
கெடுக்கினும் கல்வி கேடுபடாது.”
“Tamil Proverb:
கெடுக்க நினைக்கில் அடுக்கக் கேடுறும்.”
“Tamil Proverb:
கெடு குடி சொற் கேளாது.”