“Tamil Proverb:
கேள்விச் செவியன் ஊரைக் கெடுத்தான்.”
“Tamil Proverb:
கேள்விச் செவியன் ஊரைக் கெடுத்தான்.”
“Tamil Proverb:
கேள்விச் செவியன் ஊரைக் கெடுத்தான்.”
“Tamil Proverb:
கேள்வி உடமை கீர்த்தியே கல்வி.”
“Tamil Proverb:
கேளும் கிளையும் கெட்டோர்க்கு இல்லை.”
“Tamil Proverb:
கேண்மைத் தானவா வாய்மைக் கானவா.”
“Tamil Proverb:
கேட்பார் சொல்லைக் கேட்டுக் கெடாதே.”
“Tamil Proverb:
கேட்டில் உறுதி கூட்டும் உடைமை.”
“Tamil Proverb:
கேட்டது எல்லாம் நம்பாதே நம்பினது தெல்லாம் சொல்லாதே.”
“Tamil Proverb:
"கேடு வரும் பின்னே மதி கெட்டு வரும் முன்னே, ஆனைவரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே.”
“Tamil Proverb:
கேடு கெட்ட நாயே வீடு விட்டுப் போவேன்.”
“Tamil Proverb:
கேடு காலத்துக்கு ஓடு கப்பறை.”
“Tamil Proverb:
கேடது இல்லான் பாடது இல்லான்.”
“Tamil Proverb:
கெரடி கற்றவன் இடறி விழுந்தால் அதுவும் ஒரு வரிசை என்பான்.”
“Tamil Proverb:
கெட்டுக் கெட்டுக் குடி ஆகிறதா?”
“Tamil Proverb:
கெலியன் பாற் சோறு கண்டதுபோல.”
“Tamil Proverb:
கெண்டையைப்போட்டு வராலை இழுக்கிறதுபோல.”
“Tamil Proverb:
கெட்டுப்போன பார்ப்பானுக்குச் செத்துபோகிற பசுவைத் தானம் பண்ணினதுபோல.”