“Tamil Proverb:
கெடு காலத்திற்குக் கெட்டோர் புத்தியைக் கேட்பார்.”
“Tamil Proverb:
கெடு காலத்திற்குக் கெட்டோர் புத்தியைக் கேட்பார்.”
“Tamil Proverb:
கெடு காலத்திற்குக் கெட்டோர் புத்தியைக் கேட்பார்.”
“Tamil Proverb:
கூனி வாயாற் கெட்டாற்போல.”
“Tamil Proverb:
கூனி ஆனாலும் கூடை சுமந்துதான் கூலி பெற வேண்டும்.”
“Tamil Proverb:
கூனன் குறை தீர்ந்தான் கொடியோன் வினை பெயர்ந்தான்.”
“Tamil Proverb:
கூனனைக் கொண்டு குழப்படி மாமி காணிக்குப் பிள்ளை பெற.”
“Tamil Proverb:
கூழ் புளித்ததென்றும் மாங்காய் புளித்ததென்றும் உணராமற் சொல்லலாமா?”
“Tamil Proverb:
கூழ் குடிக்கிலும் கூட்டு ஆகாது.”
“Tamil Proverb:
கூழ் என்றாலும் குடித்தவன் பிழைப்பான்.”
“Tamil Proverb:
கூழ் என்றாலும் வாழ்வுக்குத் தக்கதாக குடிக்கத்தான் வேண்டும்.”
“Tamil Proverb:
கூழுக்குக் கொறடா மிளகாய்.”
“Tamil Proverb:
கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை.”
“Tamil Proverb:
கூழுக்கு மாங்காய் கொண்டாட்டம் குரங்குக்குக் தேங்காய் கொண்டாட்டம்.”
“Tamil Proverb:
கூழுக்கு மாங்காய் தோற்குமா?”
“Tamil Proverb:
கூழ் ஆனாலும் குப்பை ஆனாலும் குடித்துக்கொண்டவன் பிழைப்பான்.”
“Tamil Proverb:
கூலிப் படை வெட்டுமா?”
“Tamil Proverb:
கூலிக்குக் கழு ஏறுவார்களா?”