“Tamil Proverb:
கைப்பொருள் இல்லா வழிப்போக்கன் கள்வர் முன் படலாம்.”
“Tamil Proverb:
கைப்பொருள் இல்லா வழிப்போக்கன் கள்வர் முன் படலாம்.”
“Tamil Proverb:
கைப்பொருள் இல்லா வழிப்போக்கன் கள்வர் முன் படலாம்.”
“Tamil Proverb:
கைப்பழத்தைக் கொடுத்துத் துறட்டிப் பழத்துக்கு அண்ணாந்து நிற்பானேன்.”
“Tamil Proverb:
கைப்பொருள் தன்னில் மெய்ப்பொருள் கல்வி.”
“Tamil Proverb:
கை பட்டால் கண்ணாடி.”
“Tamil Proverb:
கை நிறைந்த பொன் இல்லாவிட்டாலும் கண் நிறைந்த கணவன் இருக்க வேண்டும்.”
“Tamil Proverb:
கை தப்பினாற் கரணம்.”
“Tamil Proverb:
கை தப்பிக் கண்ணிலே பட்டாற் கையைத் தறித்துப் போடுவார்களா?”
“Tamil Proverb:
கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை.”
“Tamil Proverb:
கைக்கோளனுக்குக் காற்புண்ணும் நாய்க்குத் தலைப்புண்ணும் போல.”
“Tamil Proverb:
கை காய்ந்தாற் கமுகு காய்க்கும்.”
“Tamil Proverb:
கை ஊன்றிக் கரணம் போடவேண்டும்.”
“Tamil Proverb:
கை உண்டாவது கற்றவர்க்கு ஆமே.”
“Tamil Proverb:
"கை இல்லாதவன் கரணம் போடலாமா, கால் இல்லாதவன் ஓடலாமா?”
“Tamil Proverb:
கை அழுத்தமானவன் கரையேற மாட்டான்.”
“Tamil Proverb:
கேள்வி முயல்”
“Tamil Proverb:
கேள்விப் பேச்சில் பாதிதான் நிசம்.”