“Tamil Proverb:
கட்டுச்சோற்று மூட்டையும் இளம் பிள்ளையும் எடுப்பது வருத்தம்.”
“Tamil Proverb:
கட்டுச்சோற்று மூட்டையும் இளம் பிள்ளையும் எடுப்பது வருத்தம்.”
“Tamil Proverb:
கட்டுச்சோற்று மூட்டையும் இளம் பிள்ளையும் எடுப்பது வருத்தம்.”
“Tamil Proverb:
கட்டைக்குப் போகும்போது காலாழி பீலியா?”
“Tamil Proverb:
"கட்டுப்பட்டாலும் கவரிமான் மயிரால் கட்டுப் படவேண்டும், குட்டுப்பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்பட வேண்டும்.”
“Tamil Proverb:
கட்டுக்குக் கட்டு மாறிக் கட்டவேண்டும்.”
“Tamil Proverb:
"கட்டு அறிந்த நாயும் அல்ல, கனம் அறிந்த கப்பரையும் அல்ல.”
“Tamil Proverb:
கட்டி விதை வெட்டி விதை.”
“Tamil Proverb:
கட்டிவைத்த பணத்தைத் தட்டி பறித்தாற்போல.”
“Tamil Proverb:
கட்டிலைத் திருப்பிப்போட்டால் தலைவலி போமா?”
“Tamil Proverb:
கட்டிவைத்த பூனையை அவிழ்த்து விட்டு வாபூஸ் வாபூஸ் என்றால் வருமா?”
“Tamil Proverb:
"கட்டினவனுக்கு ஒரு வீடானால், கட்டாதவனுக்குப் பல வீடு.”
“Tamil Proverb:
கட்டின வீட்டுக்குக் கருத்துச் சொல்லுவார் பலர்.”
“Tamil Proverb:
கட்டின வீட்டுக்குப் பழுது சொல்லுவார் பலர்.”
“Tamil Proverb:
கட்டி அடித்தால் என்ன விட்டு அடித்தால் என்ன?”
“Tamil Proverb:
கட்டி அழுகையிலே என் மகளே உனக்குப் பெட்டியிலே கை என்ன?”
“Tamil Proverb:
கட்டி வழி விட்டால் வெட்டி அரசு ஆளலாம்.”
“Tamil Proverb:
கட்டில் உள்ள இடத்தில் பிள்ளை பெற்றுச் சுக்குக் கண்ட இடத்தில் காயம் தின்பாள்.”